அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “உறுதியான தீர்மானத்தை உண்மையாகவே எடுத்து, தீங்கை ஏற்படுத்தும் மோசமான இந்த புகைத்தலிலிருந்து விடுபட விரும்புபவருக்கு ரமளான் மாதம் ஓர் அரிய சந்தர்ப்பமாகும். ரமளானின் பகல் பொழுதில் புகைக்காமல் தடுத்துக்கொண்டிருந்தவருக்கு (புகைத்தலை விடுவதற்கான சிறந்த) சந்தர்ப்பமாகவே இதை நான் பார்க்கிறேன். அல்லாஹ் இவருக்கு ஆகுமாக்கி இருக்கும் உணவிலிருந்தும் பானத்திலிருந்தும் உட்கொள்வதன் மூலம் இரவிலும் இப்புகைப் பழக்கத்தை விட்டும் இவர் முடியுமானவரை விலகிவிட …
Read More »Tag Archives: புகைத்தல்
பெருகிவரும் பெரும் பாவங்கள் (வட்டி, மது, புகைத்தல்)
இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 10.11.2017 வெள்ளி வழங்குபவர்: அஷ்ஷைக் K.L.M. இப்ராஹீம் மதனீ, (அழைப்பாளர், ஸினாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »நீங்கள் புகைத்தல் போதைப்பொருள் பாவனையாளரா?
இன்றைய உலகின் பாரியசவால்களில் ஒன்றாக புகைத்தல், போதைப் பொருட்பாவனை காணப்படுகின்றது. சிறியவர், பெரியவர், படித்தவர், பாமரர் என்ற பாகுபாடுகளின்றி வயது வித்தியாசமின்றி எல்லோரும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு சீரழிவதனை பல்வேறு சம்பவங்கள் எமக்கு சான்றுபகர்கின்றன. உலக சனத்தொகையில் சுமார் நூறு கோடிபேர் புகைப்பழக்கத்திற்கு பழக்கபட்டுள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 30 விகித மக்களும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 50 விகித மக்களும் புகைப்பிடித்தலில் ஈடுபடுகின்றனர். தினமும் சுமார் …
Read More »புகையும் பகையும்
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- உலகதில் ஒவ்வொரு நிகழ்வுகளை நினைவுப் படுத்துவதற்காக ஒவ்வொரு தினங்களை ஏற்ப்படுத்தி அத்தினங்களை நடைமுறைப்படுத்தி வருவதை காணலாம்.அந்த வரிசையில் உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் என்பதை ஒவ்வொரு வருடமும் மே 31 ம் திகதியை ஏற்பாடு செய்துள்ளார்கள். அதற்காக பல விதமான எதிர்ப்புகளை உலக மட்டத்தில் எதிர்ப்புகளை வெளிக்காட்டி வருவதை ஒவ்வொரு வருடமும் நாம் கண்டு வருகிறோம். ஆனால் இது வரைக்கும் எந்த பயனும் …
Read More »போதையில்லாத உலகம் காண்போம்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – போதைவஸ்துப் பாவனை இன்றைய உலகை அழிவின் விளிம்பை நோக்கி அழைத்துச் செல்கின்றது. இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதாள உலக சாம்ராஜ்யத்தின் வருமானத்திற்கான வழியாகவும் இது அமைந்துள்ளது. உலகை அழிவிலும், இழிவிலும் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் அரச அங்கீகாரம் பெற்ற, பெறாத அனைத்துவகை போதை பாவனைகளும் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். போதை பாவனை என்றதும் …
Read More »புகை மரணத்தின் நுழைவாயில்
– காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி புகையிலை இல்லா ஆரோக்கிய சமூகத்தை உருவாக்கவும், மத்திய மாநில அரசுகள் அவற்றை தடை செய்யவும், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களில் சிக்கித் தவிக்கும் சமூகத்தை எச்சரிக்கவும், அவர்களை மீட்டெடுக்கவும் வேண்டி எழுதப்பட்ட ஆக்கம். ஆண்டு தோறும் மே 31 அன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை ஒழிக்கப்படவேண்டிய ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால் ஏற்படும் …
Read More »நோன்பின் சிறப்புகளும் புகைத்தலின் கெடுதிகளும்
நோன்பின் சிறப்புகளும் புகைத்தலின் கெடுதிகளும் வழங்குபவர்: ஜமால் முஹம்மது மதனி, வெளியீடு: அல்ஜுபைல் அழைப்பு மையம்
Read More »