-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளார்கள். அந்த வரிசையில் காலுரையின் மீது எப்போது மஸஹ் செய்ய வேண்டும், எப்படி மஸஹ் செய்ய வேண்டும், எத்தனை நாட்கள் மஸஹ் செய்ய வேண்டும், என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நமக்கு பாடம் படிப்பித்து தருகிறார்கள். காலுரைக்கு மஸஹ் செய்தல் …
Read More »Tag Archives: மஸஹ்
காலுறையின் மீது மஸஹ் செய்தல் (ஃபிக்ஹ் தொடர் 11)
மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 23.06.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா. Download mp3 audio
Read More »கேள்வி பதில்கள் – குளிர்காலச் சட்டங்கள் (ஃபிக்ஹ்)
தஹ்ரான் தஃவா (ஸிராஜ்) நிலையம் வழங்கும் 1435 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி இடம்: அஸீஸியா இஸ்திராஹ் — அல்கோபர் நாள்: 27-12-2013 பிக்ஹ்: குளிர்கால சட்டங்கள் (மஸஹ் கடமையான குளிப்பு) – கேள்வி பதில் நேரம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளார், அல்கோபர் இஸ்லாமிய நிலையம் — சவூதி அரேபியா) ஒளிப்பதிவு: islamkalvi.com Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A. ஸித்திக் Video download Download mp4 HD …
Read More »குளிர்காலச் சட்டங்கள் (ஃபிக்ஹ் – மஸஹ், கடமையான குளிப்பு)
தஹ்ரான் தஃவா (ஸிராஜ்) நிலையம் வழங்கும் 1435 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி இடம்: அஸீஸியா இஸ்திராஹ் — அல்கோபர் நாள்: 27-12-2013 பிக்ஹ்: குளிர்கால சட்டங்கள் (மஸஹ் கடமையான குளிப்பு) வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளார், அல்கோபர் இஸ்லாமிய நிலையம் — சவூதி அரேபியா) ஒளிப்பதிவு: islamkalvi.com Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A. ஸித்திக் குளிர்காலத்தில்…. மஸஹ் செய்வது எப்படி? ஏன் செய்யவேண்டும்? ஷூ-மீது மஸஹ் செய்யமுடியுமா? …
Read More »77. ஆடை அணிகலன்கள்
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5783 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5784 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்’ …
Read More »30.நோன்பு
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1891 தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!” என்று பதிலளித்தார்கள். அவர் ‘அல்லாஹ் என் …
Read More »8. தொழுகை
பாகம் 1, அத்தியாயம் 8, எண் 349 நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் …
Read More »