அஷ்ஷெய்க் MI அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- இன்று உலகளாவியரீதியில் சில நபர்களையும் சம்பவங்களையும் நினைவுகூறும் முகமாக விஷேட தினங்கள் நிர்ணயிக்கப் பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச அகதிகள் தினமானது 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி அகதிகளுக்கான தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டது. இத்தினத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் அகதிகளை நினைவுகூறும் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library