வாராந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி தலைப்பு: அல்லாஹ்விடம் நெருங்குவோம் வழங்குபவர்: மவ்லவி அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர், இலங்கை), நாள்: 07.03.2016 திங்கட்கிழமை இரவு, இடம்: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா. Download mp3 audio
Read More »தொழும் போது முன்னால் தடுப்பு
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்- ஒவ்வொரு வணக்கங்களும் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்.அந்த வரிசையில் நாம் தொழும் போது முன்னால் சுத்ரா ( தடுப்பு ) வைப்பதன் முக்கியத்துவத்தை ஹதீஸ்களில் காணலாம். சுத்ரா இல்லாமல் கவனயீனமாக தொழுதால் அதற்கான தண்டனை கடுமையானது என்பதையும் இஸ்லாம் நமக்கு கடுமையாக எச்சரிக்கின்றது. தொழுகையும், தடுப்பும் ” இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: …
Read More »சிரியா விஷயத்தில், 3-வது உலகப்போரை தொடங்க முயற்சிக்கிறார்களா?
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 25-02-2016 கேள்வி: சிரியா விஷயத்தில், 3-வது உலகப்போரை தொடங்க முயற்சிக்கிறார்களா? வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »இஸ்லாமிய உயிரோட்டமுள்ள கல்வியின் அவசியம்
இன்றைய இஸ்லாமிய சமூகம் பல விதமான மாற்றங்களையும் அதனடிப்படைலான எழுச்சிகளை வேண்டி நிற்கிறது. இதில் இஸ்லாமிய வரையரையைத் தாண்டிய எந்த வளர்ச்சியும் இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிராகவே வந்து நிற்கும். அது உண்மையான வளர்ச்சியுமல்ல. அது போல் பல கோணங்களில் சிதைக்கப்பட்டுள்ள இந்த சமுதாயத்திற்கு கரிசனை கொண்ட சீர்திருத்தவாதிகளின் சேவையே மிக அவசியம். சிகிச்சையை அவசரமாக செய்ய நினைப்பவர்களை விட அக்கரையாய் செய்பவர்களே மிகவும் தேவை. இஸ்லாமிய வரையறை, சீர்திருத்தத்தில் கரிசனை …
Read More »மாற்றுக் கருத்துடையவர்களுடன் நடந்துக்கொள்ளும் முறை
இஸ்லாமிய பயிலரங்கள் நாள்: 26-02-2016. வெள்ளிக்கிழமை காலை 09.00 – பகல் 12.00 வரை. இடம்: அல் உவைஸ் அரங்கம், அல்பராஹா மருத்துவமனை வளாகம், தேரா, துபை அமீரகம் உரை: கலாநிதி. அஷ்ஷைக் முபாரக் மஸ்வூத் மதனீ (அழைப்பாளர், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: அல்மனார் சென்டர் – தமிழ் பிரிவு Part 1: Part 2:
Read More »இஸ்லாத்தின் பார்வையில் மகளிர் தினம்
ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 103 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தினத்தில் பல்வேறு மகளிர் அமைப்புகள் பெண்களுக்கான பல்வேறு கோரிக்கைகளையும், உரிமைகளையும், தங்களுக்கான சுதந்திரத்தையும் முன்வைத்து பதாகைகளோடும் துண்டுப் பிரசுரங்களோடும், ஆர்ப்பரிக்கும் கோஷங்களோடும் உலா வருவதைப் பார்க்கிறோம். இத்தகைய நிலைப்பாடுகள் பெண்களுக்கான முழு உரிமைகளையும் சுதநதிரங்களையும் பெற்றுத்தந்து விட்டனவா என்றால் இல்லை என்பது …
Read More »ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா? பாகம்-2 (விமர்சனத்திற்கான பதில்)
நபித்தோழார்களின் கூற்று மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாகுமா? நபித்தோழர்களை விமர்ச்சனம் செய்பவர்கள் தாடி-யை குறைப்பதற்கு இப்னு உமர் (ரழி), ஸஜ்தா வசனம் ஓதும் போது ஜும்ஆ மேடையிலிருந்து இறங்கி ஸஜ்தா செய்த உமர் (ரழி) மற்றும் ஜமாத் தொழுகையில் ஆமீன் சப்தமிட்டு சொல்லும் நபிதோழர்களின் செயல்களை ஆதாரமாக கொள்வது எதை உணர்த்துகிறது? எல்லா நல்ல பெயர்களையும் சில வழிகெட்ட இயக்கங்கள் பயன்படுத்துவை போன்றே சில வழிகெட்ட இயக்கங்கள் இந்த ஸலஃபிய்யாப் பெயரை …
Read More »வழிகேட்டை அடையாளம் காணுங்கள்
– இம்தியாஸ் யூசுப் ஸலபி – அன்புக்குரியவர்களே! அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை நிலை நாடிட இறைத்தூதரையும் அவருக்கென்று ஒரு சமூகத்தையும்; தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் தேர்ந்தெடுத்த தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் அப்பழுக்கற்றவர், நடத்தையில் தூய்மையானவர், மக்கள் அவர் நடத்தைக் குறித்து நற்சான்று வழங்கினார்கள். தேர்ந்ததெடுக்கப்பட்ட சமூகத்தினரைப் பொறுத்தவரையில், நடத்தையில் செயற்பாட்டில் வழி தவறில் இருந்தவர்கள். நரகத்தின் படுகுழியின் பக்கம் பயணித்தவர்கள். அல்லாஹ் அவர்களை தனது அருளின் காரணமாக நரகத்திலிந்து காப்பாற்றி …
Read More »நறுமணம் கமழும் திருமண வாழ்க்கை
இஸ்லாமிய அறிவுப் பூங்கா சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: நறுமணம் கமழும் திருமண வாழ்க்கை வழங்குபவர்: மவ்லவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி இடம் : மஸ்ஜித் அல்-உஹத், ஸனய்யியா, ஜித்தா நாள்: 26.02.2016 வெள்ளி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 audio
Read More »பெருகிவரும் பெரும்பாவங்கள்
இஸ்லாமிய அறிவுப் பூங்கா சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: பெருகிவரும் பெரும்பாவங்கள் வழங்குபவர்: மவ்லவி அப்துல் பாஸித் அல்புகாரீ இடம் : மஸ்ஜித் உஹத், ஸனய்யியா, ஜித்தா நாள்: 26.02.2016 வெள்ளி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 audio
Read More »