Featured Posts

QA1- முதலில் ஸலாம் கூறிய நபித்தோழர்

ஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபூபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் – ரஹிமா நாள்: 09-04-2015 கேள்வி: முதலில் ஸலாம் கூறிய நபித்தோழர் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/p4h4oassh99f49n/rahima-qa1.mp3]

Read More »

ஹஜ்ஜும் சாதிப்பாகுபாடு ஒழிப்பும் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘பின்னர் மக்கள் எங்கிருந்து திரும்புகிறார்களோ அங்கிருந்து நீங்களும் திரும்பிவிடுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ (2:199) ஹஜ் கடமையை ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகின்றனர். வெள்ளை-கறுப்பு என்ற நிற பேதம் இல்லாமல் அரபி-அஜமி என்ற மொழி பேதமில்லாமல் பிரதேச வேறுபாடில்லாமல் எல்லா மக்களும் ஒன்று போல் …

Read More »

ஜித்தா இஸ்லாமிய சிறப்பு மாநாடு 17-04-2015 – புகைப்படங்கள் தொகுப்பு

இஸ்லாமிய சிறப்பு மாநாடு - ஜித்தா நாள்: 17.04.2015 - ஒளிபரப்பு நேரம் (மக்கா நேரம்: 5.00 pm முதல் 11.00 pm வரை)

Read More »

புனித மாதங்கள் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்ட (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவற்று)க்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் …

Read More »

இதய நன்றி இறைவா! (கவிதை)

– கூ.செ.செய்யது முஹமது இதய நன்றி இறைவா! (பல்லவி) அருள்வளம் யாவிலும் நிறைவைச் செய்தவன் நன்றியையே சொல்வோம் இறைவா! முகங்கள் யாவையும் உன் புறம் கவிழ்ந்திட நன்றி சொல்லிடுவோம் இறைவா! (அநுபல்லவி) அழகிய மார்க்கத்தில் அற்புத வேதத்தில் பிறந்திடச் செய்தவனே! அழகிய மார்க்கத்தில் அற்புத வேதத்தில் பிறந்திடச் செய்தவனே! நன்றி சொல்வோம் இறைவா! நன்றி சொல்வோம் இறைவா! (பல்லவி) அருள்வளம் யாவிலும் நிறைவைச் செய்தவன் நன்றியையே சொல்வோம் இறைவா! முகங்கள் …

Read More »

நபித்துவத்தின் அடையாளங்கள் (அற்புதங்கள்)

ஸஹீஹுல் புகாரியின் (61 வது பாடம்) கிதாபுன் மனாகிப் – பாகம்-9 நாள்: 06-04-2015 இடம்: சாமி அல்-துகைர் அரங்கம், ராக்கா – தம்மாம் நபித்துவத்தின் அடையாளங்கள் (அற்புதங்கள்) வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/fpwsibakz8h27k3/Kitab_Manakib_P9-Mujahid-060415.mp3]

Read More »

அல்லாஹ் அர்-ரஸாக் (உணவளிப்பவன்) எப்படி விளங்கவேண்டும்

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபூபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் – ரஹிமா நாள்: 09-04-2015 தலைப்பு: அல்லாஹ் அர்-ரஸாக் (உணவளிப்பவன்) என்பதனை எப்படி விளங்கவேண்டும் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/y8mb9onqim69ekt/ArRazak_Rahima_Mujahid_090415.mp3]

Read More »

நபிகளார் (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் குணங்கள்

ஸஹீஹுல் புகாரியின் (61 வது பாடம்) கிதாபுன் மனாகிப் – பாகம்-8 நாள்: 30-03-2015 இடம்: சாமி அல்-துகைர் அரங்கம், ராக்கா – தம்மாம் நபிகளார் (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் குணங்கள் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/hmt32uu06ca19il/Kitab_Manakib_P8-Mujahid-300315.mp3]

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 4

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 5 இயேசு அமைதியான சுபாவம் கொண்டவர்; அடக்கியாளும் குணம் கொண்டவர் அல்ல என்றுதான் குர்ஆன் அவர் குறித்து அறிமுகம் செய்கின்றது. பைபிளும் இயேசு குறித்து இதே கருத்தைக் கூறினாலும் பைபிள் சொல்லும் பல செய்திகள் இயேசுவின் இவ்வற்புத இயல்புக்கு எதிரானதாக அமைந்துள்ளன. இயேசு முரட்டு சுபாவம் உள்ளவரா? “இதோ, உன் ராஜா …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 2

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் 03. தேவைக்காக கனைத்தல்: தொழும்போது ஏதேனும் ஒன்றை உணர்த்துவதற்காக தொழுபவர் கனைக்கலாம். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். ‘நபி(ச) அவர்கள் தொழுகையில் பேசுவதைத்தான் தடுத்தார்கள். கனைத்தல் என்பது பேச்சில் அடங்காது. அது தனியாகவோ அல்லது மற்றொன்றுடன் இணைத்தோ அது அர்த்தத்தையும் தராது. கனைத்தவன் பேசியவன் என்று பேர் சொல்லப்படவும் மாட்டான். …

Read More »