நிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்!! Rochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் பெண்ணின் நிர்வாண கோல ஆடை, அவள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகியிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், (சுவர்க்கத்தில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருந்து, ஷைத்தானின் தூண்டுதலினால் அல்லாஹ்வுக்கு மாறு செய்த) ஆதம், மற்றும் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோர் மீது அல்லாஹ் கோபம் …
Read More »உஸூலுஸ் ஸூன்னாஹ் – 03
மதுரை தாருல் ஹிக்மா பெண்கள் அரபிக் கல்லூரியில் நடைபெற்ற அகீதா வகுப்பு நடத்துபவர் : எஸ். யூசுப் பைஜி தாருல் உலூம் அல் அஸரி (ஆன்லைன் வகுப்பு)
Read More »உள்ளத் தூய்மைக்கான 5 சிறந்த துஆக்கள்
உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற அரஃபா தின சிறப்பு நிகழ்ச்சி நாள்: 10/08/2019, சனிக்கிழமை
Read More »முஹர்ரம் – நினைவூட்டல்
உரை: ஷைய்க். அஸ்ஹர் ஸீலானி
Read More »பெண்களுக்கான சட்டங்களும்… உபதேசங்களும்… (15)
ஷைய்க் S. யூசுப் பைஜி பெண்கள் தொடர்பான 100 நபிமொழிகள் உம்ததுல் மர்ஆ என்னும் நூலிலிருந்து…
Read More »வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும்
வாழ்க்கைத் துணைகளின் அன்பும் – நேசமும் مَوَدَّةً وَرَحْمَةً படைப்பினங்களை எவன் படைத்தானோ, இல்லாமல் இருந்தவற்றை எவன் உருவாக்கினானோ அவன்தான், படைப்பினங்களை படைத்தான் என்பதற்கு அவைகளை அத்தாட்சியாகவும் ஆக்கியிருக்கின்றான். ஆதாரம், சான்று, சாட்சி இவற்றுக்கு பொதுவாக அத்தாட்சி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலத்தில் evidence, witness, proof போன்ற சொற்களைப் பயன்படுத்துவர். இறைவனின் அத்தாட்சிகள் இரண்டு வகைப்படும்: ஒன்று வானத்தில் உள்ள அத்தாட்சிகள், இன்னொன்று பூமியில் உள்ள அத்தாட்சிகள். படைப்பினங்களைப் படைத்தது அல்லாஹ் ஒருவன்தான் என்பதற்கு வானத்திலும் பூமியிலும், ஏராளமான சான்றுகள் உள்ளதை திருமறைகுர்ஆனில் …
Read More »முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்
தொகுப்பு: Al-Shaikh Razeen Akbar (மதனி) இஸ்லாமிய மாதங்களாக முஹர்ரம், ஸபர், ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜமாதுல் அவ்வல், ஜமாதுல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமழான், ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் போன்ற பன்னிரெண்டு மாதங்களில் நான்கு மாதங்களை அல்லாஹுத்தஆலா கண்ணியமிக்க மாதங்களாக ஆக்கியிருக்கின்றான். மேலும் படிக்க கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும். Read or Download link: முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்
Read More »மனதுடன் ஈமானியப் போராட்டம்
உரை:- ஷைய்க். இக்பால் ஃபிர்தவ்ஸி நாள்: 30.08.2019 – வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா
Read More »இணைவைப்பும் அதன் விபரீதமும்
உரை:- ஷைய்க். அஜ்மல் அப்பாஸி நாள்: 30.08.2019 – வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா
Read More »தாஃவா எனும் சத்தியம் பிரச்சாரத்தின் இலக்கணத்தை விளங்காத சில தாயீக்களுக்கு ஓர் விளக்கம்!
வெற்றியாளர்களின் இலக்கணம்: 1) கல்வி கற்றல் 2) அமல் செய்தல் 3) சத்தியத்தை போதித்தல் 4) பொறுமை காத்தல் இந்த நான்கு நிபந்தனைகளை தான் பாக்கியவான்களின் பண்புகளாக இருக்க வேண்டும் என்று ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் கூறுகிறான்(சூரா அஸ்ர்). அல்லாஹ் கூறும் வரிசையும் முக்கியம். கல்வியை கற்று தான் அமல் செய்ய வேண்டும் பின்பு தான் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த வரிசையை மாற்றி செய்தாலும் முழுமையான பாக்கியவானாக முடியாது. …
Read More »