ரியாளுஸ்ஸாலிஹீன் – கிதாபுல் இல்ம் 1383 – சதக்கத்தின் ஜாரியா (நிரந்தர தர்மம்), பயனுள்ள கல்வி, அவருக்காக துஆ செய்யக்கூடிய ஸாலிஹான பிள்ளைகள் 1384 – இறைநினைவோடு வாழ்தல் – அல்லாஹ்வின் திருப்பொருத்ததிற்க்கான செயல் 1385 – அறிவை கற்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் பயணித்தல் 1387 – ஆலிமுடைய சிறப்பு by KLM Ibrahim Madani
Read More »மார்க்க அறிவை கற்றுக்கொள்வது/கற்றுக்கொடுப்பது (1) – கிதாபுல் இல்ம் | ரியாளுஸ்ஸாலிஹீன் தொடர்
ரியாளுஸ்ஸாலிஹீன் – கிதாபுல் இல்ம் ஹதீஸ் #1379 – மார்க்க அறிவை அல்லாஹ்விற்காக கற்றுக்கொள்வது / கற்றுக்கொடுப்பது ஹதீஸ் #1380 – நபி(ஸல்) அவர்களை (மார்க்கத்தை) பற்றிய செய்திகளை பிறருக்கு கூறுதல் ஹதீஸ் #1381 – அறிவை கற்பதற்காக பயணித்தல் ஹதீஸ் #1382 – நேர்வழியின் பக்கம் மக்களை அழைப்பதுby KLM Ibrahim Madani
Read More »அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்
அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும் – தொடர்ந்து படிக்க..
Read More »இமாம் மாலிக் (றஹ்) அவர்களின் கல்விப் பயணமும் முவத்தா கிரந்தமும்
மதீனா நகரில் ஹிஜ்ரி 93ல் பிறந்த இமாம் மாலிக் ரஹி அவர்கள் சங்கைமிக்க தபவுத் தாபியீன்- நபித்தோழர்களை நேரடியாக கண்ட தலைமுறையின் அடுத்த தலைமுறையினரில் உள்ள ஒருவராக கணிக்கப்படுகின்றார்கள் என்பதே மிகச் சரியான கூற்றாகும். தாபியீ என்பவர் நபித்தோழர்களை நேரடியாக பார்த்தவரைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். நபித்தோழர்களில் நால்வர் இறுதியாக மரணித்தவர்கள் என்பது வரலாறாகும். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Read More »ஹஜ் உம்ரா தொடர்பான சுருக்கமும் அத்கார்களும்
– அஷ்ஷைய்க் அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ மின் புத்தகத்தை படிக்க, பதிவிறக்கம் செய்யவும். ஹஜ் உம்ரா தொடர்பான சுருக்கமும் அத்கார்களும்
Read More »நபிவழியில் ஹஜ் – உம்ரா (ebook by அபூ நதா)
– அஷ்ஷைய்க் அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ ஹஜ் முகவர்கள் பலர் பிரசுரிக்கும் பெரிய நூல்களில் காணப்படும் ஆதாரமற்ற, மற்றும் மார்க்கத்திற்கு நேர்முரணான மாபெரும் தவறுகள் அல்லாஹ்வின் உதவியால் இதில் இருக்கவே முடியாது. உங்களின் ‘ஹஜ்’ அங்கீகரிக்கப்;பட்ட ஹஜ்ஜாக மாறவேண்டும் என்பதே எமது ஆழ்மனதில் வேரூன்றிய எண்ணமாகும். பல அறிஞர்களின் நூல்களின் துணை கொண்டே இது தொகுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். (Revised version …
Read More »ரமளான் மாத இரவு வணக்கங்கள்
அல்குர்ஆன் மனித குலத்திற்கு அருளப்பட்ட இறுதி வேதம். அது, மனித குலத்திற்கான அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அருளப்பட்ட மாதம் என்பதால், ரமளான் மாதத்திற்கு என்று பல தனிச்சிறப்புகள் உள்ளன. நமது பாவக் கறைகளை அகற்றி, இறையச்சத்தை வலுப்படுத்தி, நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாகவும் ரமளான் மாதம் உள்ளது. எனவே, புனிதமிக்க ரமளான் மாதத்தில் நின்று வணங்குவதை நபி (ஸல்) அவர்கள் அதிகம் ஆர்வமூட்டியுள்ளார்கள். மேலும் …
Read More »ரமளான் வசந்தம் (01)
புனித குர்ஆனை சைத் பின் ஸாபித் தலைமையில் முதன் முதலில் ஒன்று சேர்த்தவர் நமது முதல் கலீஃபாவே. رضي الله عنه وعن أصحاب نبيه صلى الله عليه وسلم. சுன்னா வழி நடக்கும் முஸ்லிம்களின் முதலாவது கலீஃபா அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் நமது பாசமிகு இறைத் தூதரின் வஃபாத்தின் பின்னால் ஸஹாபா பெருமக்களால் முதல் கலீஃபாவாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள். கலீஃபாவின் காலத்தின் நடைபெற்ற யமாமா …
Read More »1444 ரமழான் – வணக்க வழிபாடுகள்-01
1444 ரமழான் சிறப்பு பயான்தலைப்பு: வணக்க வழிபாடுகள் உரை: அஷ்ஷைக் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதிமுதல்வர், அல்முஸ்லிமீன் பெண்கள் கல்லூரி, தென்காசி நாள்: 23-03-2023இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் தென்காசி
Read More »நான் திருந்திட வேண்டும்.. ஆனால்..
(இந்த நூல் அஷ்ஷைக். ஸாலிஹ் அல்முனஜ்ஜித் அவர்களது أريد أن أتىب ولكه – “நான் திருந்திட வேண்டும்.. ஆனால்..” என்ற நூலை மையமாக வைத்து எழுதப்பட்டது.) முன்னுரை. புகழனைத்தும் ஏக வல்ல இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். அவன் நேர்வழிகாட்ட வேண்டுமென நாடியோரை யாராலும் வழிகெடுக்க முடியாது அவன் வழிகெடுக்க விரும்பியோருக்கு யாராலும் நல் வழிகாட்டவும் முடியாது. ஸலவாத்தும் ஸலாமும் முழு மனித சமூதாயத்துக்கும் நேர்வழிகாட்டும் விளக்காக வந்த உத்தம …
Read More »