318– ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி ‘நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1207 முஐகீப் (ரலி)
Read More »தொழும்போது இடுப்பில் கை வைப்பது பற்றி..
317– ஒருவர் இடுப்பில் கை வைத்து தொழுவது தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 1220. அபூஹுரைரா (ரலி)
Read More »இஸ்லாமிய மறுமலர்ச்சியும் ஊடுறுவலும் (ஜித்தா நிகழ்ச்சி)
வழங்குபவர்: டாக்டர் நுபார் பாரூக் (அபூ யஹ்யா) வழிக்கெட்ட கூட்டத்தினரின் பண்புகள் பற்றி அலசப்படுகின்றன துறைமுக அழைப்பகம் வழங்கும் இஸ்லாமிய மாலை அமர்வு நாள் 21.04.2006 இடம்: குளோப் கேம்ப் பள்ளி, துறைமுகம், ஜித்தா
Read More »PJ-யின் தடுமாற்றங்கள்
PJ-யின் தடுமாற்றங்கள் நாள்: 16.12.2006, கோவை – வழங்குபவர்: சகோதரர் A.M.G.மசூத்
Read More »நபியவர்களின் மிம்பர்!
316– நபி (ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) இடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை நான் அறிவேன். அது தயாரிக்கப்பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த …
Read More »மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 1.
முன்னுரை – கி.வீரமணி. முன்னுரை 1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; மதம் மாறினர். அவர்களை நான் …
Read More »தொழும்போது குழந்தைகளை….
315– நபி (ஸல்) அவர்கள் தமது மகள் ஸைனப் அவர்களின் குழந்தை உமாமாவைத் (தோளில்) சுமந்து கொண்டு தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும் போது இறக்கி விடுவார்கள். நிற்கும் போது தூக்கிக் கொள்வார்கள். புகாரி-516: அபூ கதாதா அல் அன்சாரி (ரலி)
Read More »ஹஜ் பெருநாள் பேருரை (30-12-2006) ஜுபைல் துறைமுகம்
ஹஜ் பெருநாள் பேருரை (30-12-2006) – ஜுபைல் துறைமுகம், சவுதி அரேபியா மௌலவி ஜமால் முஹம்மத் மதனி
Read More »திரைப்படங்களில் முஸ்லிம்கள் நிலை!
அலிபாபா, சிந்துபாத், அலாவுதீன் போன்ற சாகாசக் கதாபத்திரங்களுக்கு அடுத்தபடியாக தெனாலிராமன், மரியாதை ராமன் கதைகளுக்கு இணையாக முல்லா நஸ்ருதீன் என்ற கதாபாத்திரத்தை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்போம். மேற்சொன்ன இரு ராமன்களும் சமயோஜிதமாக செயல்பட்டு கதாபாத்திரங்களுக்கு உறுதுனையாக இருப்பர்.ஆனால் முல்லா நஸ்ருதீன் முட்டாள்தனமாகச் செயல்பட்டாலும் அதை சமாளித்து தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்வதாகச் சொல்லப்படும். அதுபோலவே, சமீப வருடங்கள் முன்புவரை சினிமாக்களிலும் முஸ்லிம் கதாபாத்திரங்கள் அப்பாவித்தனமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களுக்கு …
Read More »தொழுகையில் ஷைத்தான்.
314– இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என் தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டும் என இந்தப் பள்ளி வாசலில் உள்ள ஒரு தூணில் அதைக் கட்டிவைக்க என்னினேன். இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஒரு ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக! (38:35) என்ற என் …
Read More »