Featured Posts

அல்முத்லீஜி பற்றி….

924. ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, ‘ஆயிஷா! முஜஸ்ஸிஸ் அல்முத்லிஜீ என்னிடம் வந்தார். அப்போது உசாமாவும் (அவரின் தந்தை) ஜைதும் ஒரு துணியைப் போர்த்தி(க் கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தம் தலையை மூடியிருந்தனர்; (ஆனால்,) அவர்களின் பாதங்கள் வெளியே தெரிந்தன. அப்போது முஜஸ்ஸிஸ் ‘இந்தப் பாதங்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானவை’ என்றார்” என்றார்கள். புஹாரி :6771 ஆயிஷா (ரலி).

Read More »

10 ஏகத்துவமும் இபாதத்தும்

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

குழந்தை யார் அதிகாரத்தில் இருக்கிறதோ அவரைச் சார்ந்தது.

922. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்து இப்னு ஸம்ஆ (ரலி) ஆகிய இருவரும் ஓர் இளைஞன் விஷயத்தில் வழக்கு கொண்டு வந்தனர். ‘இறைத்தூதர் அவர்களே! இந்த இளைஞன் என் சகோதரர் உத்பா இப்னு அபீ வக்காஸின் மகனாவார். என் சகோதரர் (அவரின் மரணத்தின் போது) என்னிடம் இதை வலியுறுத்திக் கூறினார். இந்த இளைஞன் அவரைப் போன்றே இருப்பதை நீங்கள் கவனியுங்கள்’ என்று ஸஅத் இப்னு அபீ வக்காஸ் …

Read More »

09 கப்ரு கட்டுவது ஏகத்துவத்திற்கு எதிரானதே!

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

தன் மனைவியின் மற்ற கணவருக்குப் பிறந்த மகளை மனைவியின் சகோதரியை (மனைவி உயிருடனிருக்கும்போது)மணக்கத் தடை.

920. நான் (என் கணவர்) நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ சுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!” என்று கூறினேன். அதற்கவர்கள், ‘இதை நீயே விரும்புகிறாயா?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், ‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு அ(வளை மணப்ப)து …

Read More »

08 கப்ரு கட்டுவது ஏகத்துவத்திற்கு எதிரானதே!

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

பால்குடிச் சகோதரரின் மகளை மணமுடிக்கத் தடை.

919. நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், ‘அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் விலக்கப்பட்டதாகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்” என்று கூறினார்கள். புஹாரி :2645 இப்னு அப்பாஸ் (ரலி).

Read More »

07 ஏகத்துவமும் கப்ரு ஜியாரத்தும்

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

இரத்தபந்த உறவுகள் போன்றதே பால்குடி உறவும்.

916. (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும், ‘அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் …

Read More »

உடலுறவில் அஸ்ல் செய்வது பற்றி….

913. நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு ‘அஸ்ல்’ பற்றிக் கேட்டேன். அபூ ஸயீத் (ரலி) கூறினார். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் …

Read More »