ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். இஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் தமிழாக்கம் :- மௌலவி M.M.நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம். நாள் :- 06 – 04 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்
Read More »Shukran Ya Rabb… (vocals only song)
Shukran Ya Rabb… (vocals only song) performed at the stage of 13th Tamil Islamic Conference – Jeddah held on 20-April-2018 by Darul Quran Madarasa Students Program Organised by… Industrial City Dawah Office & Tamil Dawah Committe – Jeddah, Saudi Arabia Thanks to… Teachers & Management (Darul Quran Madarasa) Media Team …
Read More »Rahman Ya Rahman… (vocals only song)
Rahman Ya Rahman… (vocals only song) performed at the stage of 13th Tamil Islamic Conference – Jeddah held on 20-April-2018 by Darul Quran Madarasa Students Program Organised by… Industrial City Dawah Office & Tamil Dawah Committe – Jeddah, Saudi Arabia Thanks to… Teachers & Management (Darul Quran Madarasa) Media Team …
Read More »பாதுகாப்பு – அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையாகும்
மனிதன் வாழத்தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் அல்லாஹ்வால் அருளப்பட்டவையே. அல்லாஹ்வின் அருளினால் தான் அவனை மறுக்கும் இறை மறுப்பாளர்களும் இவ்வுலகில் வாழ்கின்றனர். இவ்வுலகமும் அதன் செழுமையும் மனிதர்களுக்குப் பெறுமதிமிக்கதாய் தெரிந்தாலும் அல்லாஹ்விடத்தில் இவ்வுலகம் பெருமதியற்றதே என்பதை கீழ்வரும் நபி மொழியிலிருந்து விளங்கலாம். سنن الترمذي-2320 عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ كَانَتِ الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ …
Read More »அசத்தியதிற்கு உதவுவோர் அதிகம்பேர் என்று நீ ஆச்சரியப்படாதே! [உங்கள் சிந்தனைக்கு… – 013]
“அசத்தியத்திற்கு உதவி செய்வோர் அதிகம்பேர் இருக்கிறார்கள் என்று நீ ஆச்சரியப்பட்டு விடாதே! தஜ்ஜாலின் கண்கள் இரண்டிற்குமிடையில் (நெற்றியில்) ‘காபிfர்’ என்று எழுதப்பட்டிருப்பினும், அவனை அதிகமானோர் பின்பற்றத்தான் போகிறார்கள்! { முகநூலில் بكري محمد أحمد علي என்பவர் } [ لا تتعجب من كثرة أنصار الباطل! فالدجال مكتوب بين عينيه «كافر»، ورغم ذلك سيتبعه الكثيرون…. ] { بكري محمد أحمد علي …
Read More »Creation or Evolution? by Er.Ismail with Er.Zackkarriyah [iDTV Talk Show | Episode-1]
TALK SHOW by Er.Ismail with Er.Zackkarriyah Topic: CREATION or EVOLUTION? Camera: Bro.SA Siddique & Bro. Ajmal Studio: iD TV Recording Floor Editing: islamkalvi.com Media Team Direction: Er.Zackkarriyah
Read More »[3/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா?
[2/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா? வாதம் 06: மார்க்க விரோதிகளிடம் இவற்றை நாம் பரப்பவில்லை எங்க ஜமாஅத் உறுப்பினர்களுக்கு மத்தியில் தான் இவற்றை பகிர்ந்து கொண்டோம். اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக்கொண்டு திரிந்தீர்கள்; …
Read More »[2/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா?
[1/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா? வாதம் 03: இன்ன பெண்ணுடன் அவர் தனிமையில் இருந்தார் என்பதற்கு சான்றுகள் இருக்க அவர் விபச்சாரத்தில் ஈடுபாட்டார் என்று நம்பாமல் எப்படி நம்புவது…? அதை எப்படி அவதூரு என்று மறுக்கலாம்..? அல்லாஹ் கூறுகிறான்: وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ …
Read More »சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருக்கின்ற பாதையே சரியான பாதையாகும்! [உங்கள் சிந்தனைக்கு… – 012]
அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- “(சத்தியத்திற்காகச் சோதனைகளைச் சந்திப்போர் இருந்து வருகின்ற) பாதையே சரியான பாதையாகும்!. இப்பாதையில்தான் ஆதம் (அலை) அவர்கள் களைப்படைந்தார்கள்; இந்த சத்தியத்திற்காக வேண்டித்தான் நூஹ் (அலை)அவர்கள் கடும் கஷ்டங்களை அனுபவித்தார்கள்; ‘அல்லாஹ்வின் தோழர்’ என்றழைக்கப்படும் இப்ராஹீம் (அலை) அவர்களும் நெருப்பில் எறியப்பட்டார்கள்; அறுவைக்காக இஸ்மாஈல் (அலை) அவர்கள் பூமியில் மல்லாக்கக் கிடத்தப்பட்டார்கள்; அற்ப விலைக்கு யூசுப் (அலை) அவர்கள் விற்கப்பட்டு, சில வருடங்கள் …
Read More »அல்லாஹ்வின் வல்லமையை சரியாகப் புரிந்தவன், பக்குவமாக வாழ்ந்து கொள்வான்! [உங்கள் சிந்தனைக்கு… – 011]
சஊதி அரேபிய நாட்டு அறிஞர், அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- அல்லாஹ் நன்கு செவியேற்பவன்; அவன் பார்ப்பவன்; அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றில் அணுவளவும் அவனுக்கு மறைந்திருக்காது; ரகசியத்தையும், மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; கண்களின் மோசடியையும், உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; அனைத்தையும் அறிவால் அவன் சூழ்ந்திருக்கின்றான்; மேலும், அனைத்தையும் எண்ணிக்கையால் அவன் கணக்கிட்டும் வைத்துள்ளான் என்பன போன்ற …
Read More »