ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் ஜும்ஆ குத்பா – அல்லாஹ்வின் படையினர்கள் யார்? வழங்குபவர் : மௌலவி நூஹு அல்தாஃபி தேதி : 04 – 05 – 2018
Read More »நாவும்… நரகமும்…
அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 19-04-2018 (வியாழக்கிழமை) இடம்: தஃவா நிலைய அரங்கம், அல்-ஹஸா, சவுதி அரேபியா தலைப்பு: நாவும், நரகமும் சிறப்புரை: அஷ்-ஷைக்: அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலாத் இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் (RC) ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit
Read More »ஜமாஅத் அணியில் எப்படி நிற்க வேண்டும் | ஜமாஅத்துத் தொழுகை-6 [பிக்ஹுல் இஸ்லாம் – 36]
ஜமாஅத் தொழுவதாக இருந்தால் ஒருவர் இமாமாக தொழுகையை நடத்த வேண்டும். இமாமின் தகுதி என்ன? யார் இமாமத் செய்ய வேண்டும் என்ற விபரம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தொன்றாகும். காரீஆ? பகீஹா? இமாமத் செய்பவர் அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடியவராக இருக்க வேண்டும் என இமாம்களான அபூ ஹனீபா மற்றும் தவ்ரீ அஹ்மத் ஆகியோர் கருதுகின்றனர். அழகிய தொனியில் ஓதுவதை விட சட்டதிட்டங்கள் பற்றிய அறிவு அதிகம் உள்ள …
Read More »ஈஸா நபி மரணித்துவிட்டார்களா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 17]
“முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் வந்தவழியில் புறமுதுகிட்டுச் சென்று விடுவீர்களா? எவன், தான் வந்த வழியே புறமுதுகிட்டுச் சென்று விடுகின்றானோ, அவன் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் விரைவில் கூலி வழங்குவான்.” (3:144) உஹதுப் போரின் போது முஹம்மது நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்ட போது நபித்தோழர்களில் …
Read More »படைப்புகளுடைய தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடல்…
மனிதனுக்கு ஏற்படும் பலவிதமான தீங்குகளிலிருந்து ஆன்மீக ரீதியாக பாதுகாப்பு பெறுவதற்காக பல வழிமுறைகளை அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும் எடுத்துக் கூறியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான ஒரு து ஆவை உங்கள் பார்வைக்கு தருகிறேன். أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّات مِن شَرِّ مَا خَلَقَ அவூது பி கலிமாத்தில்லாஹித் தாமாத்தி, மின் ஷர்ரிமா கலக் ஒவ்வொரு படைப்புகளுடைய தீங்கை விட்டும் பரிபூரணமான அல்லாஹ்வுடைய சொற்களைக் கொண்டு (அல்லாஹ்விடத்தில்) நான் பாதுகாப்பு தேடுகிறேன். …
Read More »அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (71 -80)
71) சூரது நூஹ் அத்தியாயம் 71 வசனங்கள் 28 இணைவைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் தமது வாழ்நாளையே தியாகம் செய்த நபி நூஹ் (அலை) அவர்களை பற்றி பேசும் அத்தியாயம் நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; ‘நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக’ என (ரஸூலாக) அனுப்பினோம். ‘என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக …
Read More »வழி காட்டும் கழுதையும், வழி தெரியாதிருக்கும் சில மனிதர்களும்! [உங்கள் சிந்தனைக்கு… – 023]
அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- “மிருகங்களிலேயே ஆகப் புத்தியற்ற மிருகமாக கழுதை இருந்தும், (போகும் இடத்திற்கான) வழியைக் காட்டுகின்ற தன்மை அதிலே இருக்கிறது. எப்படியெனில், ஒரு மனிதன் அதிலே பயணம் மேற்கொள்கிறான்; தூரத்திலிருந்து இருள் நிறைந்த இரவில் அவனை அது கொண்டு சென்று அவனது வீட்டை சரியாக அறிந்து கொள்கிறது; தனிமையில் விடப்பட்டாலும் அவனின் வீட்டிற்கு அது வந்து சேர்ந்து விடுகிறது; தன்னை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சத்தம், …
Read More »ரமலானை வரவேற்போம்
ரமலானை வரவேற்போம் -அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் நாள்: 21.04.2018 – சனிக்கிழமை நிகழ்ச்சி ஏற்பாடு: அல்மனார் இஸ்லாமிக் சென்டர், துபாய் – அமீரகம் THANKS TO: AL MANAR TAMIL
Read More »அல்-குர்ஆன் இலக்கணம் [E-BOOK] | குர்ஆனை வார்த்தைக்கு வார்த்தை அறிந்து கொள்ள
உங்களில் மிகச் சிறந்தவர் எவரெனில், குர்ஆனை தானும் கற்று, மேலும் அதை கற்றுத் தருபவரே‟ என, அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். குர்ஆனைக் கற்பது; மற்றும் கற்பிப்பதில் இச்சிறப்பு இருக்கிறது என்பது ஒரு புறம், மறுபுறம் அரபி மொழி பேசத்தெரியாத நம்மவர்களின் மிக மோசமான நிலை 70 அல்லது 80 விழுக்காடு மக்கள் தொழுகையைப்பற்றியோ, குர்ஆனிலிருந்து அன்றாட தொழுகையில் தேவைப்படுகின்ற பொதுவான அத்தியாயங்கள் அல்லது வசனங்களைப்பற்றியோ …
Read More »தஃவா கள திட்டமிடல் அன்றும் இன்றும் ஓர் பார்வை
ஆரம்ப காலங்களில் ஒரு பயான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக இருந்தால் அல்லது ஒரு குர்ஆன் மத்ரஸாவை வைப்பதாக இருந்தால் இந்த நிகழ்ச்சியில் பெரும் பாலானோரை எப்படி கலந்துகொள்ளச் செய்து பயன்பெற செய்வது? என்று யோசித்து அதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு செய்வது என்று திட்டமிட்டோம். அங்கே வருகின்றவர்களுக்கு பிரியாணி கொடுக்க வேண்டும், மின் விசிறியின் கீழ் அவர்களை தரமான நாற்காளிகளில் உட்காரவைக்க வேண்டும், இடையிடையே குளிர்பாணம் வழங்க வேண்டும், மலசல கூடங்கள் …
Read More »