ஷைத்தான் சந்தர்பங்களை, வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கி தீண்டுதல்களை, ஊசலாட்டங்களை உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்துவான். குறிப்பாக உங்கள் தனிமையில். தீர்வு: இவ்வாறான ஷைத்தானிய தீண்டுதல்களை உணர்ந்தவுடன் சிரிதும் அவனுக்கு அவகாசம் கொடுத்துவிடாமல் உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள். أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ யாவற்றையும் செவியேற்கின்ற, யாவற்றையும அறிந்த அல்லாஹ்விடம் எறியப்பட்ட ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுகின்றேன். ஆதாரம்: وَإِمَّا …
Read More »பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) தொடர்பான சட்டங்கள்
பெண்கள் பகுதி பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 07.11.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.
Read More »மாதவிடாய் (ஹைல்) தொடர்பான சட்டங்கள்
பெண்கள் பகுதி மாதவிடாய் (ஹைல்) தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 07.11.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.
Read More »மரண சிந்தனையும் மரணித்தவர்களுக்கான நமது கடமையும்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 04-11-2016 தலைப்பு: மரண சிந்தனையும் மரணித்தவர்களுக்கான நமது கடமையும் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்
Read More »வானவர்களின் உலகம் (தொடர்-2): மலக்குகளை எவ்வாறு நம்பவேண்டும்?
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-II இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 02-11-2016 (புதன்கிழமை) வானவர்களின் உலகம் (தொடர்-2): மலக்குகளை எவ்வாறு நம்பவேண்டும்? வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்
Read More »வானவர்களின் உலகம் (தொடர்-1): அறிமுகம்
கல்வி தொடர் வகுப்பில் முதலில் அல்லாஹ்-வின் பெயர்கள் பண்புகள் பற்றிய விளக்கம் 10 தொடர் முடிந்த நிலையில் இஸ்லாமிய கொள்கையின் அடுத்ததாக நம்பவேண்டியது மலக்குமார்கள் – வானவர்கள் பற்றிய நம்பிக்கையாகும். இதில் வானவர்கள் என்றால் யார்? அவர்களுக்கும் மனித இனமாக நமக்கும் உள்ள தொடர்புகள் என்ன? வானவர்களின் சிறப்பு, அவர்களின் பணி என்ன? வானவர்களின் எண்ணிக்ககை என்ன? இது பற்றிய விளக்கத்தினை தொடர்ந்து 4 வார காலத்திற்கு ‘வானவர்கள் உலகம்’ …
Read More »ஹிஜாப் – தெளிவை நோக்கி
கடந்த காலங்களில் BBS அமைப்பு முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் தலையிடியாக இருந்தது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதை ஒரு பெரும் பிரச்சினையாக சித்தரிக்க அவர்கள் முற்பட்டனர். அவர்களது பிரச்சாரம் முஸ்லிம்களின் மனதில் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது அவர்கள் ஓரளவு அடங்கிப் போனாலும் அவர்கள் முன்னெடுத்த பிரச்சினைகளை இன்று நம்மவர்கள் தமக்குள்ளேயே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் பெண்கள் முகத்தை மூடுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையும் தவறான …
Read More »இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்..!
ஷாபிஈ இமாமின் பெயரால் அல்லது ஷாபிஈ மத்ஹபின் பெயரால் இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லக் கூடிய நல்லுள்ளம் படைத்தவர்களுக்கு இது ஒரு நற் செய்தியாக அமையட்டுமாக! குர்ஆன் அல்லது ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டினாலும், இல்லை நாங்கள் ஷாஃபி மத்ஹபு, அந்த மத்ஹபின் அடிப்படையில் தான் அமல்களை நடை முறைப்படுத்துவோம். என்று பிடிவாதம் பிடிக்க கூடியவர்கள் பின் வரும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் சொற்களை நடைமுறைப்படுத்துவார்களா ? …
Read More »பைபிளில் முஹம்மத் (ஸல்) – 03
முஹம்மத்(ச) அவர்கள் பற்றி பைபிளில் வந்துள்ள முன்னறிவிப்புக்களில் ஒன்றை கடந்த இரண்டு இதழ்களில் பார்த்துள்ளோம். அடுத்த பகுதிக்குச் செல்வதற்கு முன்னர் அடிப்படையான சில உண்மைகளை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமெனக் கருதுகின்றேன். 01. மூடலானது: பொதுவாக முன்னறிவிப்புக்கள் மூடலாகத்தான் இருக்கும். அதில் சொல்லப்பட்ட விடயங்களை வைத்து நிதானமாக நோக்கும் போதே அதன் உண்மைத் தன்மை உறுதியாகும். இந்த அடிப்படையில் முன்னறிவிப்புக்கள் மிக மிகத் தெளிவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் …
Read More »அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள்
தடம் புரளும் உள்ளங்கள் ‘எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புறளச் செய்து விடாதே! மேலும், உன்னிட மிருந்து அருளை எமக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்.’ (3:8) முதஷாபிஹத்தான வசனங்களை வைத்து உள்ளத்தில் குழப்பமுள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எச்சரிக்கை செய்த பின்னர் இந்த துஆவை அல்லாஹ் எமக்குக் கற்றுத் தருகின்றான். நேர்வழி என்பது அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. உள்ளத்தில் நோய் …
Read More »