தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 01-10-2015 தலைப்பு: புனித பூமியில் ஈரானிய-ஷீயாக்களின் அத்துமீறல்கள் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/dutvr93f7osbl83/20151001-Shiya_and_Hajj_incidents-Azar.mp3]
Read More »ஷீஆக்களும் ஹஜ் வன்முறைகளும்
வரலாற்று நெடுகிலும் வழிகெட்ட ஷீஆக்கள் ஹஜ் காலத்தில் ஹரத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விததிலும் முஸ்லிம்கள் மீதான தங்கள் காழ்புணர்வைக் கக்கும் விதத்திலும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதை எம்மால் காண முடியும். இது தொடர்பில் றமழான் அல் கானிம் அவர்கள் அல்-புர்ஹான் இணைய தளத்திற்கு எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கம் 1.ஹிஜ்ரி 294ம் ஆண்டு போது காறாமிதஃ எனும் ஷீஆக்கள் ஹஜ்ஜாஜிகள் திரும்பிச் செல்லும் போது அவர்கள் மீது தாக்கதுல் …
Read More »முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும்
-இம்தியாஸ் யூசுப் ஸலபி- எம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எமது பெற்றோர் வயதுக்குச் செல்லும்போது அல்லது முதுமையை அடையும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவர்களது நிலமைகளையும் நாம் அறிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம். குழந்தையாக, சிறுவர்களாக வாலிபர்களாக நாம் இருக்கும்போது நமது பிரச்சினைகளையும் நிலவரங்களையும் நன்கு கவனித்து, நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் எமது பெற்றோர்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகையான பிரச்சினையை நாம் சந்திக்கின்றோம். அது போலவே பெற்றோரும் முதுமையிலும் பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள். …
Read More »அபூபக்கர்(ரலி) அவர்களைப் பற்றி அலி(ரலி) அவர்களின் உண்மை நிலை
-இம்தியாஸ் யூசுப் ஸலபி- இஸ்லாமிய உம்மத்தை கீறிகிழித்து குளிர்காய நினைக்கும் குள்ளநரி-களான ஷீஆக்கள் அலி(ரலி) அவர்களுக்கும் நேர்வழிப் சென்ற அபூபக்கர் (ரலி) உமர்(ரலி) ஆகியோருக்குமிடையில் குரோதமும் பகைமையும் இருந்ததாக கதைகட்டினார்கள். அபூபக்கர் (ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோரை விட அலி(ரலி) சிறந்தவர் வல்லவர் என்றும் புராணங்கள் பாடினார்கள். எங்களுக்கடையில் எவ்வித குரோதமும் பகைமையும் இருக்கவில்லை என்பதை மனம் திறந்து சொல்கிறார் அலி(ரலி) அவர்கள். தன்னை விட அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் …
Read More »Short QA 0030 அகீகா பற்றிய 3 கேள்விகள்
அகீகா பற்றிய 3 கேள்விகள் சிறிய கேள்வி-பதில்கள் தொடர் – ஆடியோ மட்டும் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/i5eebi2d3w20eyq/MUJA-0030.mp3]
Read More »தலாக் – இடைக்காலத்திற்கான உத்தரவும் இணக்கத்திற்கான வழிகாட்டலும்
-இம்தியாஸ் யூசுப் ஸலபி- இல்லற வாழ்க்கையில் இணைந்து செல்ல முடியாது என கணவன் மனைவி; முடிவு செய்திடும் போது விவாகரத்து பண்ணுவதற்கு அவ்விரு இரு உள்ளங்களுக்கும் இஸ்லாம் அனுமதிவழங்கியுள்ளது. அதுவும் அழகிய ஒழுக்க நடைமுறையை கடைப்பிடித்து பிரிந்து செல்ல வழிகாட்டியுள்ளது. இருவரினதும் வாழ்வு அஸ்தமனமாகிவிடாது காப்பாற்றிடும் முதலுதவிக்கான வழிகளுடன் அந்நடைமுறை முறையினை காட்டித்தந்துள்ளது. அதனை கண்டிப்பாக பின்பற்றியே ஆகவேண்டும். துரதிஷ்டவசமாக அந்த நடைமுறையினை எவரும் கடைபிடிப்பதில்லை.தலாக்கிற்கான விண்ணப்பத்தை காழி நீதிமன்றத்தில் …
Read More »Short QA 0029 நபிமார்கள் அரபுலகில் மட்டும் வந்துள்ளதை எப்படி விளங்கிக் கொள்வது?
நபிமார்கள் அரபுலகில் மட்டும் வந்துள்ளதை எப்படி விளங்கிக் கொள்வது? சிறிய கேள்வி-பதில்கள் தொடர் – ஆடியோ மட்டும் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/tlq4v9y9hz85ecp/MUJA-0029.mp3]
Read More »Short QA 0028 மதினா பள்ளியின் பச்சை குப்பா-வில் கப்ரு போன்று வடிவில் உள்ளது என போட்டோவுடன் கூடிய செய்தி
மதினா பள்ளியின் பச்சை குப்பா-வில் கப்ரு போன்று வடிவில் உள்ளது என போட்டோவுடன் கூடிய செய்தியை வஹாபிகளுடன் இணைத்து பரப்பப்படும் செய்தியின் உண்மைநிலை என்ன? சிறிய கேள்வி-பதில்கள் தொடர் – ஆடியோ மட்டும் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/550qamc2de7iifq/MUJA-0028.mp3]
Read More »Short QA 0027 இசாபுல் தவாப் – இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவது பற்றிய சட்டம் என்ன?
இசாபுல் தவாப் – இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவது பற்றிய சட்டம் என்ன? சிறிய கேள்வி-பதில்கள் தொடர் – ஆடியோ மட்டும் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/aafxrgloz7wlw2t/MUJA-0027.mp3]
Read More »Short QA 0026 மரணச்செய்திகளை வாட்ஸ்-அப் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவது பற்றிய சட்டம் என்ன?
மரணச்செய்திகளை வாட்ஸ்-அப் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவது பற்றிய சட்டம் என்ன? சிறிய கேள்வி-பதில்கள் தொடர் – ஆடியோ மட்டும் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/7sduiku2yqwvlvi/MUJA-0026.mp3]
Read More »