ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 20-11-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: வழிகெட்ட பிரிவினர்கள் பற்றிய இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா (தொடர்-8) இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-8] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »சிறுபான்மைச் சமூகம்
உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் …
Read More »அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை [e-Book]
بسم الله الرحمن الرحيم நூல்: அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை ஆசிரியர்: இமாம் ஸாலிஹ் அல் பவ்ஜான் மொழிபெயர்ப்பு: முஹம்மது உவைஸ் இப்னு நஸீருத்தீன் அல் வலா வல் பரா இஸ்லாம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிவதும்; மேலும், இணைவைப்பை விட்டும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகுவது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்: ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர் அச்சமூகத்தார்களிடம்) …
Read More »முஃமீனுடைய நாட்டமும், தேட்டமும் [ஜும்ஆ தமிழாக்கம்]
ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 24-11-2017 தலைப்பு: முஃமீனுடைய நாட்டமும், தேட்டமும் வழங்குபவர்: மவ்லவி. மஃப்ஹூம் ஃபஹ்ஜி வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்
Read More »சிறுவர் இலக்கியத்தின் அவசியமும் வழிகாட்டுதலும்
சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது. இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் மகத்துவம் …
Read More »ஹலாலான வியாபாரத்திற்கு 7-நிபந்தனைகள்
ஹலாலான வியாபாரத்திற்கு 7-நிபந்தனைகள் மவ்லவி. முபாரக் மதனீ Ph.D. நன்றி: Islamic Media City
Read More »மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை
இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 24.11.2017 வெள்ளி வழங்குபவர்: அஷ்ஷைக் நியாஸ் சித்தீக் ஸிராஜி (அழைப்பாளர், இலங்கை) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]
ஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா? என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள். முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல்பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய அருள்களை அனுபவித்த …
Read More »மாற மறுப்பது ஏன்?
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 23-11-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: மாற மறுப்பது ஏன்? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC அழைப்பாளார், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkavi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை …
Read More »பீஜே – கூட்டத்தினரால் மறுக்கப்படும் விவசாய உபகரணங்கள் பற்றிய ஹதீஸ்
பீஜே – கூட்டத்தினரால் மறுக்கப்படும் விவசாய உபகரணங்கள் பற்றிய ஹதீஸ் மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 16-11-2017 ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkavi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை …
Read More »