Featured Posts

தியாகத்தால் வளர்ந்த இஸ்லாம்

மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: ஜி.சி.டி. கேம்ப் மஸ்ஜித், துறைமுகம், ஜித்தா நாள்: 16.03.2018 வெள்ளி மாலை தலைப்பு: தியாகத்தால் வளர்ந்த இஸ்லாம் வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ, (அழைப்பாளர், ஸினாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா)

Read More »

இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே..!

மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: ஜி.சி.டி. கேம்ப் மஸ்ஜித், துறைமுகம், ஜித்தா நாள்: 16.03.2018 வெள்ளி மாலை தலைப்பு: இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே..! வழங்குபவர்: ஷைய்க். அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி (அழைப்பாளர், ரிஸாலா அழைப்பு மையம், ராயல் கமிஷன், அல் ஜுபைல்)

Read More »

நபி வழியில் நம் உம்ரா -எளிதான ஒரு வழிகாட்டல் [PAMPHLET]

நபி வழியில் நம் உம்ரா -எளிதான ஒரு வழிகாட்டல்- “ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள” (2:196) கையடக்கப் பிரதியை (PAMPHLET) பதிவிறக்கம் செய்ய…

Read More »

அன்புள்ள வேட்பாளருக்கு!

உரோமர் தகர்த்தெறிந்த உஸ்மானிய பேரரசு வேண்டாம் மங்கோலியர் படையெடுத்த அப்பாசியர் ஆட்சியும் வேண்டாம் மார்க்கத்தின் பெயரால் மரணமும் இனத்தின் பெயரால் இயலாமையும் இக்கணமே முடிய வேண்டும் அது உங்கள்ட வரவால் வேண்டும் இன்னும், தலைமைக்குத் தகுதி வேண்டும் தர்க்கங்கள் தவிர்க்க வேண்டும் தார்மீகம் கொள்கையாகி அதில் ஆன்மீகம் ஜொலிக்க வேண்டும் எதிரி பலம் உணர வேண்டும் எதிரி வாழ்வியலும் நீங்களறிய வேண்டும் சுயவிசாரணை செய்தேனும் உங்கள் பலவீனம் போக்க வேண்டும் …

Read More »

இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த …

Read More »

விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்

அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் நாள்: 22-02-2016 இடம்: தஃவா நிலைய அரங்கம், அல்-ஹஸ்ஸா, சவுதி அரேபியா அஷ்-ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்

Read More »

விவாத பூச்சாண்டி – ஓட்டமெடுத்தது யார் (ADT Vs TNTJ)

விவாத பூச்சாண்டி – ஓட்டமெடுத்தது யார்? ததஜவின் மாயபிம்பத்தை சிதறடித்து உண்மையை உலகறிய செய்யும் அப்பாஸ் அலி Misc . நாள்: 10-03-2018 இடம்: இஸ்லாமிய பயிற்சி மையம், அதிரை தாருத் தவ்ஹீது, அதிராம் பட்டினம்.

Read More »

வீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா?

சமையல், சாப்பாடு, உறவு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என இல்லத்தரசி என்ற பாத்திரத்தைச் சுமக்காத பெண்கள் எங்கேயும் இருக்க முடியாது. அதேவேளை, தான் விரும்பாமலே இப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி விரக்தியோடு பேசும் பெண்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை. ஆனால், ஓயாமல் தன்னைத் துரத்தும் இந்தக் கடமைகளைப் பெண்கள் உளரீதியாக எவ்வாறு நோக்குகிறார்கள்? என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவசியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. …

Read More »

சிறிய தியாகம்தான்

வீட்டின் மேலதிகச் செலவை ஈடு செய்வதற்காக நகையொன்றை அடகு வைப்பது பற்றி கணவன், மனைவிக்குள் நடந்த உரையாடலைச் செவியுற்ற அவர்களது ஒன்பது வயது மகன் “இல்லம்மா… அடகு வைக்காதீங்க… அது வட்டி…” என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான். ஏற்கெனவே ஜும்ஆவொன்றில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றினை செவிமடுத்ததன் விளைவாகத்தான் மகன் இவ்வாறு பேசுகிறான், எனக்கூறி உள்ளூர சந்தோசப்பட்ட இருவரும் அவனது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவ்வெண்ணத்தை கைவிட்டார்கள். இப்போது சிறுவனுக்கு சோதனையொன்று காத்திருந்தது. ஒரு வாரமாக …

Read More »

மூஸா நபியும் ஹிள்ர் நபியும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-16]

மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும் முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு …

Read More »