(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் பெண்ணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை) தமிழில்: Mufti மனைவியின் அழகிய வரவேற்பு
Read More »வயோதிபர்களும் சிறுவர்களும்
வழங்குபவர்: மவ்லவி S.M. அப்துல் ஹமீத் ஷரஈ நாள்: 07.03.2014 Deens Maradana Road, colombo 10 Thanks: TMC Live Telecast
Read More »ஆதம் நபியின் பிரார்த்தனை (அல்லாஹ் கற்றுக்கொடுத்த பிரார்த்தனை)
தஹ்ரான் தாஃவா (ஸிராஜ்) நிலையம் வழங்கும் 1435 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளார், அல்கோபார் இஸ்லாமிய நிலையம் – சவூதி அரேபியா) இடம்: அஸீஸியா இஸ்திராஹ் – அல்கோபர் நாள்: 24-01-2014 ஒளிப்பதிவு: islamkalvi.com Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A. ஸித்திக்
Read More »அழைப்புப் பணியும் அதன் முக்கியத்துவமும்
வழங்குவர்: U.K. ஜமால் முஹம்மத் மதனீ நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் நாள்: 12, 13 & 14 OCT 2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/jab98ecnq5b24vg/dawah_importancy_UK_jamal_madani.mp3] Download mp3 audio Published: Oct 17, 2011 Republished: Mar 13,2014
Read More »ஸஹாபாக்களை “கிரிமினல்” என வசைபாடும் கொள்கை விஷக்கிருமிகள்
– S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்) அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு கிரிமினலா? அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு சிறந்த நபித்தோழராவார். போர்த் திறமையும், தந்திரமும், தலைமைத்துவப் பண்பும் நிறைந்த இவரை நபி(ஸல்) அவர்கள் போர்களுக்குத் தளபதியாக நியமித்துள்ளார்கள். இவர் மூலம் பல வெற்றிகளை இஸ்லாமிய உலகு அடைந்துள்ளது. இவரின் தலைமையில்தான் எகிப்தும் கைப்பற்றப்பட்டது! இவரது வரலாறு, இவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு, இஸ்லாத்திற்கு முற்பட்ட இவரது …
Read More »வரலாற்றை முறையாகக் கற்போம்
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலபி நாள்: 08/03/2014 சனிக்கிழமை இடம்: ஜாமிவுத்தவ்ஹீத், திஹாரி. நன்றி: www.youtube.com/user/tmclivetelecast Download mp4 HD Video Size: 970 MB
Read More »அன்சாரித் தோழர்களுடன் நபிகளார் (ஸல்)
ஓர் உருக்கமான உரை: உள்ளங்கள் சிலிர்த்தன! கண்கள் பனித்தன! அன்சாரிகளின் சிறப்புகள், அல்லாஹ்விடத்தில் அவர்களின் அந்தஸ்து, நபிகளாரோடு அவர்களுக்கு இருந்த பிணைப்பு, அன்சாரிகளை நேசிப்பதில் ஈமானின் தொடர்பு முதலானவை மிகவும் சிறப்பான முறையில் தெளிவு படுத்தப்பட்டது இக்கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான உரை: அனைவரும் அவசியம் பார்வையிடுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். வழங்கியது: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் இடம்: முஸ்தஃபா மஸ்ஜித், பஹ்ரைன். Download mp4 Video Size: 263 …
Read More »தனிமையில் இறையச்சம்
ஒருவருடைய இறையச்சம் சோதிக்கப்படுவது அவர் தனிமையில் இருக்கும்போதுதான். தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள தொடர்பு தனிமைய வாழ்வில் எவ்வாறு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அன்றாடம் சோதித்துப் பார்க்க வேண்டும். தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதன் அவசியத்தை மிகவும் அவசியமான வழிகாட்டுதல்களுடன் வழங்குகிறார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன். இடம்: மனாமா, பாரூக் மஸ்ஜித் Download mp4 Video Size: 237 MB
Read More »நபித்தோழர்கள் மீது பரப்பப்படும் நச்சுக் கருத்துகள்
இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் நாள்: 16.02.2014, ஞாயிற்றுக்கிழமை இடம்: மஸ்ஜிதுல் அன்ஸார் அருகில், சாரமேடு, கோவை, சிறப்புரை: மௌலவி D. முஹம்மது ஹுஸைன் மன்பஈ (அழைப்பாளர் JAQH நாகை), பாகம்-1: Download mp4 Video – Part 1 Size: 395 MB பாகம்-2: Download mp4 Video – Part 2 Size: 329 MB [audio:http://www.mediafire.com/download/mlpe2ctsclv1bt9/Toxic_comments_towards_Prophet_companions_-_Hussain_Manbayee.mp3] Download mp3 Audio
Read More »பல்வகை சோதனைகளும் அதன் பயன்களும்
– A.J.M மக்தூம் இறைவன் தனக்கென வடிவமைத்துள்ள வழிமுறைகளுக்கு அமைவாகவே இந்த உலகின் அனைத்து செயற்பாடுகளையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான். அந்த வகையில் மனிதர்களை மாறி மாறி பல்வேறு முறைகளில் சோதிப்பதும் அவனின் வழிமுறையாகும்.
Read More »