Featured Posts

ஈஸா நபியின் மீது அவதூறு | யார் இந்த காதியானிகள்? | தொடர்-02

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 04-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: யார் இந்த காதியானிகள்? | தொடர்-02 ஈஸா நபியின் மீது அவதூறு அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Click here for part 1

Read More »

மனைவி தனது கணவனுக்குத்தான் பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறாள்! [உங்கள் சிந்தனைக்கு – 074]

மனைவிமார்கள் தமது கணவன்மார்களுக்குத்தான் பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-” தமது தாய்மார்களுக்குப் பணிவிடை செய்யக்கூடியவர்களாக தமது மனைவிமார்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற சில கணவன்மார்களுக்கு உபதேசமாக நான் கூறுகின்றேன்: ‘நிச்சயமாக இது தெளிவான தவறொன்றாகும். மனைவி தனது கணவனின் தாய்க்கோ, அல்லது கணவனின் தந்தைக்கோ பணிவிடை செய்யும் ஓர் வேலைக்காரி அல்ல; கணவனின் தாய், அல்லது தந்தைக்கு அவள் செய்யும் …

Read More »

யார் இந்த காதியானிகள்? | தொடர்-01

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 01-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: யார் இந்த காதியானிகள்? | தொடர்-01 அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Click here for part 2

Read More »

இஸ்லாமிய சொத்துப் பங்கீடு – தொடர் 2

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் வாராந்திர நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் நாள்: 04-10-2018 தலைப்பு: இஸ்லாமிய சொத்துப் பங்கீடு – தொடர் 2 வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Related Link: இஸ்லாமிய சொத்துப் பங்கீடு – தொடர் 1 Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel …

Read More »

ரியா

‘ரியா’ அல்லது ‘ரிஆ’ என்ற அரபிச் சொல்லுக்கு கவனித்தான், பார்த்தான் என்று பொருள். இன்னும் ரியா என்பதற்கு பாசாங்கு செய்தல், பகட்டுத்தனம், பாவனை காட்டுதல், நயவஞ்சகம் போன்ற பொருள்களும் உண்டு. அல்லாஹுவை வணங்குவது முதல் வழியில் தொல்லைதரும் பொருட்களை அகற்றுவது வரை நல்ல காரியங்கள் அனைத்தையும் மற்றவர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலும் அவர்களின் பாராட்டுக்களை பெரும் நோக்கில் செய்யப்படுவதற்கு ரியா என்று சொல்லப்படும். இந்த ரியா மனிதனின் உள்ளத்தில் தோன்றும் ஒரு …

Read More »

முஸ்லிமின் ஒரு நாள்

இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி 12 October 2018 மாலை 4.45 மணி முதல் இஷா வரை தலைப்பு: முஸ்லிமின் ஒரு நாள் வழங்குபவர்: அஷ்ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get …

Read More »

சோதனையே ஒரு முஃமினின் வெற்றி

இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி 12 October 2018 மாலை 4.45 மணி முதல் இஷா வரை தலைப்பு: சோதனையே ஒரு முஃமினின் வெற்றி வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get …

Read More »

திருமண குத்பாவும் பலவீனமான ஹதீஸும் [ஹதீஸ் ஆய்வு]

இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மார்க்கத்திலும் திருமணத்தைப் பற்றி ஆர்வமூட்டிக் கூறப்படவில்லை என்பது எங்களில் யாவரும் அறிந்த விடயமாகும். அந்த அடிப்படையில் பாமரர்கள் தொட்டு உலமாக்கள் வரை திருமணத்தைப் பற்றி ஆர்வமூட்டுபவர்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஹதீஸ்களில் ஒன்றாக “யார் திருமணம் செய்கின்றாரோ நிச்சயமாக அவர் ஈமானின் பாதியை பூரணப்படுத்தியராவார். எனவே அவர் (ஈமானின்) எஞ்சிய பாதியில் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.” என்ற ஹதீஸ் காணப்படுகின்றது. இந்த ஹதீஸை பொருத்தமட்டில் அது …

Read More »

ஸஹாபாக்களும், பித்அத்துகளும்… ஸஹாபாக்கள் பித்அத் செய்தார்களா?

மார்க்கத்தில் அமல் ரீதியாக யார் எதை கொண்டு வந்தாலும், அதற்கான வழிக் காட்டல் இருக்க வேணடும். அதாவது நபியவர்கள் நேரடியாக சொல்லியிருக்க வேண்டும். அல்லது அதை செய்து காட்டியிருக்க வேண்டும்.அல்லது அதை அங்கீகரித்து இருக்க வேண்டும். நபியவர்கள் அனுமதிக்காத எந்த செயல்பாடுகளையும் நாம் அமல்களாக செய்யக் கூடாது. மார்க்கத்தில் புதிதாக உண்டாக்குபவைகள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு செல்லும் என்று நபியவர்களால் எச்சரிக்கப்பட்ட ஹதீஸ்களை மைய்யப்படுத்தி மக்களுக்கு சொல்லும் …

Read More »

ஸஹாபாக்களை இழிவுப்படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கும் பீஜே

1 – பீ ஜே என்பவர் கடந்த காலங்களில் பல சந்தர்பங்களில் ஸஹாபாக்களை இழிவாக பேசியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு லைவ் நிகழ்ச்சியில், இரண்டு ஸஹாபாக்கள் பயணத்திலிருந்து இரவில் வீடு திரும்பும் போது வீட்டில் அவர்களின் மனைவிமார்களோடு ஆண்கள் இருந்தார்கள் என்று பேசிவிட்டு அதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை குறிப்பிட்டார். وقد روي عن ابن عباس أن النبي صلى الله عليه و سلم …

Read More »