‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் …
Read More »சூழ்ச்சி-01 :- பாவங்களையும் தீமைகளையும் அலங்கரித்துக்காட்டுதல்
ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் (புதிய தொடர்) நமது பகிரங்க விரோதியான ஷைத்தானின் சூழ்ச்சிகளை இனங்கண்டு அதிலிருந்து நாம் முழுமையாக விடுபடுவதற்கே இத்தொடர். அல்குர்ஆன், ஸுன்னா அடையாளப்படுத்தும் ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும். அவன் ஒவ்வொரு நொடியும் நமக்கு எதிரியே, நமது உடலிளிருந்து இறுதி மூச்சுகள் பிரியும் வரை அவனது சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவனது சூழச்சிகளை இனங்காணவில்லை யென்றால் நமது ஈருலக வாழ்வும் அழிந்து விடும். சந்தர்பம் …
Read More »கலைச்சொல் விளக்கம் – ஸஹீஹுல் புகாரீ (ebook)
ரஹ்மத் பதிப்பகம் (ரஹ்மத் அறக்கட்டளை) சார்பில் வெளியிடப்பட்ட ஸஹீஹுல் புகாரியின் கலைச்சொல் விளக்கம் என்ற பகுதியை மாணவர்கள் மற்றும் கல்வியை தேடும் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் ஒரு வழிகாட்டி நூலக இதனை இஸ்லாம்கல்வி இணையதளத்தில் (www.islamkalvi.com) வெளியிடுகின்றோம். அகபா மக்கா செல்லும் பாதையில் மினாவிற்கு அருகிலுள்ள ஓர் இடத்தின் பெயர். மதீனாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன், மதீனாவாசிகளில் சிலர் இந்த இடத்தில் இரு கட்டங்களாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வழங்கிய …
Read More »[Success Through Salah-05] தொழுகையும் தொழுகையும் இரக்கமும் – Salah and Rahmah
தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்-5) S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 5 தொழுகையும் இரக்கமும் (Salah and Rahmah) வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) நாள்: 10.09.2016
Read More »முஸல்லாவும், மவ்லவிமார்களும்
ஒவ்வொரு பெருநாள் தொழுகைகளின் போதும் மவ்லவிமார்களுக்கு மத்தியிலு்ம். பொதுமக்களுக்கு மத்தியிலும் திடலில் தொழக் கூடிய விசயத்தில் பிரச்சனைகள் வருவது சகஜமாகி விட்டது. குர்ஆன், மற்றும் சுன்னா அடிப்படைகளில் உள்ளவர்கள் இந்த இரண்டு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும். நபியவர்கள் திடலில் தான் தொழுதுள்ளார்கள். ஆண்களையும், பெண்களையும், மாதவிடாய் பெண்களையும் திடலிற்கு தான் போக சொன்னார்கள். தொழும் போது மட்டும் மாதவிடாய் பெண்கள் ஒதுங்கி இருந்து கொள்வார்கள் என்று …
Read More »எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்ப்பதற்காகவும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் கக்குவதற்காகவும் இஸ்லாமிய விரோத சக்திகள் காலத்துக்குக் காலம் சில பிரச்சினைகளைத் தூக்கிப் பிடிப்பதுண்டு! அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம் எனும் கோஷமாகும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இனவாத, மதவாத சிந்தனைப் போக்குடைய PJP …
Read More »வெனிஸியூலா முஸ்லிம்கள்
மவ்லவி. மஸ்ஊத் ஸலஃபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் (இக்கட்டுரை முல்தகா அஹ்லில் ஹதீத் இணையத்தளத்தில் பிரசுரமான கலானிதி அஹ்மத் அப்துஹு அவர்களின் ஆக்கத்தைத் தழுவியது) வெனிஸியூலா 21 மாநிலங்களைக் கொண்டமைந்த ஒரு குடியரசாகும். இஸ்பானிய மொழியை அரச கரும மொழியாகக் கொண்ட இந்நாட்டின் சனத்தொகை 30 மில்லியனை எட்டுகிறது. இதில் முஸ்லிம்களின் சனத்தொகை சுமார் ஓரிலட்சமாகும். வெனிஸியூலாவிற்குள் எப்போது இஸ்லாம் நுழைந்தது? பெரும்பாலான தென்னமெரிக்க மத்திய …
Read More »காயம் பட்ட இடங்களில் தடவுவது தொடர்பான சட்டங்கள்
கடமையான குளிப்பு அல்லது உளூ செய்வதற்காக காயம் பட்ட இடங்களில் தடவுவது தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 31.10.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.
Read More »[Success Through Salah-04] தொழுகையும் நன்றியுணர்ச்சியும் – Salah and Shukr
[Success Through Salah-04] தொழுகையும் நன்றியுணர்ச்சியும் – Salah and Shukr தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்-4) S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 4 தொழுகையும் நன்றியுணர்ச்சியும் (Salah and Shukr) வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) நாள்: 09.09.2016
Read More »இவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள்?
மார்க்க கல்வியை கட்டாயம் படிக்க வேண்டும். குறிப்பாக தஃவா களத்தில் ஈடுபடக் கூடியவர்கள் குர்ஆனைப் பற்றிய அறிவும், ஹதீஸ்கள் பற்றிய தெளிவும் சரியாக இருக்க வேண்டும். இந்த தஃவா களம் வஹி செய்திகள் மூலம் நபிமார்கள் காட்டித் தந்த வழிமுறையாகும். இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா என்று அல்லாஹ் குர்ஆன் மூலம் பல இடங்களில் நம்மை விழித்து பேசுகிறான். ஆனால் படித்த ஆலிம்களோ, இந்த குர்ஆன் நமக்கு புரியாது …
Read More »