இஸ்லாமிய நம்பிக்கைப் பிரகாரம் இயேசு (ஈஸா) ஒரு இறைத் தூதராவார். அவர் பத்தினியான மர்யம்(ர) (மரியாள்) அவர்களுக்கு எவ்வித ஆண் தொடர்பும் இல்லாமல் அற்புதமான முறையில் பிறந்தவர். பிறந்தவுடன் தனது தீர்க்கதரிசனம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசியவர். இறையுதவியால் பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர். அவர் கடவுளோ, கடவுளின் குமாரரோ அல்ல; அவர் சிலுவையில் அறையப்படவும் இல்லை; கொலை செய்யப்படவும் இல்லை. இன்று வரை உயிருடன் இருக்கிறார். உலக அழிவு …
Read More »பெரும் பாவங்கள் (தொடர்-30) பொய் உரைத்தல் (பாகம்-2)
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர தொடர் வகுப்பு – பெரும் பாவங்கள் தொடர்-30 – பொய் உரைத்தல் (பாகம்-2) நாள்: 19-11-2014 புதன்கிழமை இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் அல்-கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வீடியோ: அசன் மீராஷா மற்றும் ஷஃபீ படத்தொகுப்பு: தென்காசி ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/u5h6ubxxfwjyb63/Major_sins-Epi-30-Lying-P2-Azhar.mp3]
Read More »ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்
மௌலவி யூனுஸ் தப்ரீஸ், இலங்கை மாதங்களை அல்லாஹ்வே படைத்தான் அதை பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவிற்கு கொண்டு வருகிறான். “வானங்களையும். பூமியையும், படைத்த நாள் முதல் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும்…” (9:36) உலகத்தை படைத்த ஆரம்ப நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கையை இறைவன் அமைத்து விட்டான். இறைவன் படைத்த எந்த ஒன்றையும் மனிதன் குறையாக பேசக் கூடாது. ஏன்? எதற்கு என்ற கேள்வியையும் கேட்கக் கூடாது. ஏன் …
Read More »விவாதத்தின் பெயரால் அருவருப்பான பேச்சுகள் ஆகுமானதா?
மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை மக்களுக்கு இஸ்லாத்தை எப்படி எத்திவைக்க வேண்டும். மார்க்கத்தின் தெளிவுகளை எப்படி சொல்லி கொடுக்க வேணடும். என்று அல்லாஹ் குர்ஆன் மூலம் நமக்கு சொல்லித் தருகிறான். ஆனால் அதே குர்ஆன் ஹதீஸின் பெயரால் குர்ஆன் ஹதீஸ் போதனைகளை மீறி கண் மூடித்தனமாக தஃவா களத்தில் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள் என்றால், அல்லாஹ்வை பயந்து நடுநிலையோடு சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். மார்க்கம் என்பது அல்லாஹ்விற்கு …
Read More »பெரும் பாவங்கள் (தொடர்-30) பொய் உரைத்தல் (பாகம்-1)
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர தொடர் வகுப்பு – பெரும் பாவங்கள் தொடர்-30 – பொய் உரைத்தல் (பாகம்-1) நாள்: 12-11-2014 புதன்கிழமை இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் அல்-கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், -அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வீடியோ: அசன் மீராஷா மற்றும் ஷஃபீ படத்தொகுப்பு: தென்காசி ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/hn1wabw0118m3lp/Major_sins-Epi-30-Lying-P1-Azhar.mp3]
Read More »மனைவி தாய்க்கும் – தாய் மனைவிக்கும் பணிவிடை செய்வது கட்டாயமா?
முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: முத்ரான் பள்ளி வளாகம் – முபர்ரஸ் – அல்ஹஸா நாள்: 20-11-2014 (27-01-1436 ஹி) வியாழக்கிழமை கேள்வி பதில் மனைவி நம் தாய்க்கும், அதுபோல தாய் நம் மனைவிக்கும் பணிவிடை செய்வது கட்டாயமா? வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/nelttwv44lfdde1/201114-between_mother_and_wife-Mujahid-QA2.mp3]
Read More »மவ்லவி பீஜே, இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்கள் (முதல் பாகம்)
மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – தம்மாம் – சவூதி அரேபியா) ததஜ தலைவர் மௌலவி பீஜே அவர்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது அல்லது பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை அல்லது நிதர்சன உண்மைக்கு மாற்றம் என்று கூறி இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்களை முடிந்தவரை தொகுத்து மக்கள் மத்தியில் வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் முதல் பகுதியாக இதனை வெளியிடுகின்றேன். 2003ம் ஆண்டு (ஸபர் 1424 ஹி) …
Read More »பாவங்களைத்தூண்டும் காரணிகளை தவிர்த்தல்
முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: முத்ரான் பள்ளி வளாகம் – முபர்ரஸ் – அல்ஹஸா நாள்: 20-11-2014 (27-01-1436 ஹி) வியாழக்கிழமை கேள்வி & பதில் பாவங்களைத்தூண்டும் காரணிகளை தவிர்த்தல் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/n3tydjdzm1s3ltc/Effects_of_Eimaan-Mujahid.mp3]
Read More »ஈமான் ஏற்படுத்தும் விளைவுகள்
முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: முத்ரான் பள்ளி வளாகம் – முபர்ரஸ் – அல்ஹஸா நாள்: 20-11-2014 (27-01-1436 ஹி) வியாழக்கிழமை தலைப்பு: ஈமான் ஏற்படுத்தும் விளைவுகள் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/n3tydjdzm1s3ltc/Effects_of_Eimaan-Mujahid.mp3]
Read More »மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னரா? பின்னரா?
நபி(ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்காக கஃபாவிலிருந்து பைதுல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்கள் கடந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள். நபியவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரும் அற்புதங்களில் ஒன்றாக இந்த இஸ்ரா-மிஃராஜ் நிகழ்வு அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி நபித்துவத்துக்குப் பின்னர் ஹிஜ்ரத்திற்கு முன்னர் நடந்ததாகும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இது குறித்துப் பேசும் புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம் பெற்ற …
Read More »