Featured Posts

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.

Read More »

வீணாகும் காலங்கள்!

இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி வழங்குபவர்:டாக்டர் H அஹ்மத் பாக்கவி (இஸ்லாமிய அழைப்பகம், யான்பு) இடம்: இஸ்திராஹா அல் முல்தகா, பழைய மக்கா ரோடு, அல் ஹரஸாத் ஏரியா, ஜித்தா நாள்: 15.04.2010 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா வெளியீடு: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா, ஜித்தா, Tel. 6369549 Download mp3 audio – Size: 22.1 MB

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-8)

8. இறைவழிப்போரும் இலட்சியமும் அபூமூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல்-அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘ஒருவன் வீரத்திற்காகப் போர் புரிகிறான். இன்னொருவன் மனமாச்சரியத்திற்காகப் போர் புரிகிறான்., வேறொருவன் முகஸ்துதிக்காகப் போர் புரிகிறான். இவர்களில் இறைவழியில் போர் புரிபவர் யார்? அதற்கு நபி(ஸல்) அவர்கள் இறைமார்க்கம் மேலோங்கித் திகழ்வதற்காகப் போர் புரிபவர் யாரோ அவர்தான் இறைவழியில் உள்ளவர்’ (நூல்: புகாரி, முஸ்லிம் ) தெளிவுரை இறைமார்க்கம் மேலோங்கித் …

Read More »

நிஜங்களும் படிப்பினைகளும்

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஜமாத்துல் ஆகிர் – 1431) தலைப்பு: நிஜங்களும் படிப்பினைகளும் வழங்குபவர்: M.J.M. ரிஸ்வான் மதனீ (அபூ நாதா) – அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 28-05-2010 இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம், அல்-ஜுபைல் Download mp3 audio – Size: 28.8 MB

Read More »

[13] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

இராக்கின் மீது பொருளாதாரத் தடையும், இறைத் தூதரின் முன்னறிவிப்பும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகள் குறித்து மிகத் தெள்ளத் தெளிவாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அவற்றில் பலவும் அவர்கள் காலத்திலேயே நடந்து இருக்கிறது. மற்றைய அவர்களது முன்னறிவிப்புகள் இன்றைய காலத்தில் ஒவ்வொன்றாக நடந்து வருவதை நாம் நேருக்கு நேர் கண்டு வருகிறோம்.

Read More »

இஸ்லாத்தின் நிழலில் குழந்தைகள்

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஜமாத்துல் அவ்வல் – 1431) தலைப்பு: இஸ்லாத்தின் நிழலில் குழந்தைகள் வழங்குபவர்: M.J.M. ரிஸ்வான் மதனீ (அபூ நாதா) – அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 30-04-2010 இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம், அல்-ஜுபைல் Download mp3 audio – Size: 24.8 MB

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-7)

7. ஒழுக்க மாண்பே உயர்வுக்கு அடிப்படை! அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. ஆனால் உங்களின் உள்ளங்களைப் பார்க்கிறான்’ (முஸ்லிம்) தெளிவுரை இறைவன் உங்களுடைய உடலையும் தோற்றத்தையும் குலத்தையும் பார்த்து எடைபோட்டு உங்களுக்கு உயர்வும் தாழ்வும் அளிப்பதில்லை. உங்கள் உடல் பெரியதா? சிறியதா? பிணியுற்றதா? ஆரோக்கியமானதா? உங்களது தோற்றம் அழகானதா? அலங்கோலமானதா? நீங்கள் பிறந்தது உயர்ந்த குடும்பத்திலா? தாழ்ந்த குடும்பத்திலா? …

Read More »

அல்லாஹ்-வின் தூதருக்கு கட்டுப்படுவோம்

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (அழைப்பாளர் அல்-கோஃபார் தஃவா நிலையம்) நாள்: 05-03-2010 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் Download mp3 audio Size: 27.8 MB

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-6)

6. மரண சாஸனமும் வாரிசுகளின் உரிமையும் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பத்துப்பேரில் ஒருவர்) அறிவிக்கிறார்கள்: இறுதி ஹஜ்ஜின் ஆண்டில் எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டிருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்பொழுது நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த அளவுக்கு நோய்வாப்பட்டிருக்கிறேன் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். நான் சொத்துசுகம் உடையவன். ஒரே ஒரு மகளைத் …

Read More »

ஈமானின் பெறுமதி! (பாகம்-1)

அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: M.J.M. ரிஸ்வான் மதனீ (அபூ நாதா) – அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 15.04.2010 இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், அல்-ஜுபைல்

Read More »