Featured Posts

அல்குர்ஆனின் மாதம்

முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான் இந்த ரமழான். இது நோன்பின் மாதமாகும், இது அல்குர்ஆனின் மாதமாகும், இது பொறுமையின் மாதமாகும், இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும், இது இரவு வணக்கத்தின் மாதமாகும், இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

Read More »

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (கோவை அய்யூப்)

வழங்குபவர்:சகோதரர் கோவை அய்யூப் நாள்: 07-05-2009 இடம்: ஜி.சி.டி.கேம்ப், துறைமுகம், ஜித்தா, சவூதி அரேபியா VCD available at “Sea Port Dawah Center, Jeddah islamic port, Jeddah, K.S.A.”

Read More »

சுவனத்தில் நபி(ஸல்) அவர்களுடன்..

வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நாள்: 15-05-2009 இடம்: ஜி.சி.டி.கேம்ப், துறைமுகம், ஜித்தா, சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு: துறைமுக அழைப்பகம், துறைமுகம், ஜித்தா, சவூதி அரேபியா VCD available at “Sea Port Dawah Center, Jeddah islamic port, Jeddah, K.S.A.”

Read More »

ரமழான் மாதத்தில் செய்ய வேண்டியவை

வழங்குபவர்: K.S ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (அழைப்பாளர், அல்-கோஃபர் இஸ்லாமிய அழைப்பு நடுவம்) அல்-ஜுபைல் வெள்ளி மேடை – நாள்: 29-08-2008 இடம்: போர்ட் ஜும்ஆ பள்ளி வளாகம்

Read More »

தவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்

மனிதன் மலக்குகள் போன்று தவறே செய்யாதவனாக வாழ முடியாது! ஆசாபாசங்களும், உலகியல் தேவைகளும் உணர்ச்சிகளும் நிறைந்த சமூகப் பிராணியான மனிதன் தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ பல்வேறு தவறுகளைச் செய்யலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களும், முதல் தாய் ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால் அல்லாஹ்வின் கட்டளையை மீறியமையை குர்ஆன் மூலம் நாம் அறிகின்றோம்.

Read More »

புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)

Read More »

முஸ்லிம்களும் சுன்னாவின் அவசியமும்

வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நாள்: 15-05-2009 இடம்: ஜி.சி.டி.கேம்ப், துறைமுகம், ஜித்தா, சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு: துறைமுக அழைப்பகம், துறைமுகம், ஜித்தா, சவூதி அரேபியா VCD available at “Sea Port Dawah Center, Jeddah islamic port, Jeddah, K.S.A.”

Read More »

[பாகம்-1] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வை நம்புவது. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமெனில், இறைவன் ஒருவன் இருக்கின்றான்,அவன் தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன்! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். அனைத்துக்கும் இரட்சகனும், எஜமானனும் அவனே! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் பரிபூரணமானவன்! என்று நம்ப வேண்டும். இதற்கு அறிவு பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் சான்றுகள் உள்ளன. அவற்றுள் சில: அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்; அவனே சகல படைப்பினங்களையும் படைத்து பரிபாலிப்பவன்; …

Read More »

குர்ஆன் எச்சரிக்கும் தீய பண்புகள்

வழங்குபவர்: கோவை அய்யூப் நாள்: 13.09.2008 – ரமளான் சிறப்பு நிகழ்ச்சி 2008 இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை

Read More »