1188. அப்துல்லாஹ் இப்னு யஸீது (ரலி) (மழைத் தொழுகை நடத்தப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் பராஃ (ரலி), ஜைத் இப்னு அர்கம் (ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் இப்னு யஸீது (ரலி) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். மிம்பரில் ஏறாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தினார்கள். பின்னர் பாவமன்னிப்புத் தேடினார்கள். பிறகு சப்தமாக ஓதி, இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பாங்கும் இகாமத்தும் சொல்லவில்லை. புஹாரி: 1022 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி). …
Read More »ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் போரிடுதல்.
1187. உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களை(த் தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூ தல்ஹா (ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள். மேலும், அபூதல்ஹா (ரலி) வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விட்டார்கள். எவரேனும் ஒருவர் அம்புக் கூட்டுடன் …
Read More »மற்ற போர்கள் பற்றி…
1186. முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். ‘தூகரத்’ என்னுமிடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரிய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன” என்று கூறினான். நான், ‘அவற்றை யார் பிடித்துச் …
Read More »அகழ்ப் போர் பற்றி…
1182. அகழ்ப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள். (இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்” தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் …
Read More »திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-3)
பைபிள் கூறும் ஆபிரகாமின் சரித்திரத்தில் முரண்பாடுகள் ஏன்? 4. வரலாற்றுச் சம்பவங்களைக் கூறுமிடத்து பெரும்பாலும் இஸ்ரவேலிய இன உணர்வின் தாக்கம் பைபிளை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக ஆபிரஹாம் என்ற தீர்க்கதரிசியின் வரலாற்றை விவரிக்கும்போது இது காணப்படுகின்றது. ஆபிராம் மற்றும் அவரது குமாரர்களான இஸ்மவேல், ஈஸாக் ஆகியோரின் வரலாற்றை விவரிக்குமிடத்து யூத இனவெறியையும் அடிமைகயோடு அவர்களது கடுமையான அணுகுமுறையையும் பைபிளின் ஆதியாகமம் வெளிப்படுத்துகின்றது. ஆபிராமுடைய முதல் மனைவியாகிய சாராள் தனக்கு வாரிசுகள் இல்லாததால் …
Read More »குர்ஆனை சங்கைப்படுத்துவோம்
வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 8-ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு, ரஹிமா, சவுதி அரேபியா நாள் : 30.11.2007
Read More »நபி இப்ராஹீம் (அலை) வாழ்வு – அழகிய முன்மாதிரி
உரை: மௌலவி ஹபீப் முஹம்மத் காஸிமி 8-ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு, ரஹிமா, சவுதி அரேபியா நாள் : 30.11.2007
Read More »தொழுகையை விட்டவனின் நிலை
உரை: மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி 8-ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு, ரஹிமா, சவுதி அரேபியா நாள் : 30.11.2007
Read More »உறவைப் பேணுவோம்
உரை: மௌலவி அலி அக்பர் உமரீ 8-ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு, ரஹிமா, சவுதி அரேபியா நாள் : 30.11.2007
Read More »கைபர் போர்.
1180. ‘நபி (ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி (ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி (ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் …
Read More »