199- ஒருவர் தமது மனைவியின் (இரு கால், இரு கை,ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உடலுறவு கொள்வாராயின் அவர் மீது குளிப்புக் கடமையாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-291: அபூஹூரைரா (ரலி)
Read More »வளைகுடாவில் மலம் அள்ளியவர்கள்
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் அயல்நாட்டவர்களில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களில் பலர் தங்கள் தகுதிக்கு குறைவான சம்பளத்தைப் பெற்று வருகிறார்கள். பெரும்பாலான நாடுகளில் ஆசியர்களின் நிலை கிட்டத்தட்ட இந்த அவலநிலையிலேயே நீடிக்கிறது. அரபு நாடுகளில் நம்மவர்களுக்கு இழிநிலை தொடர்வதற்கு முக்கியக் காரணம், அங்குள்ள நம் இந்தியத் தூதரகங்களின் ஊழலும், ஊழியர்களின் அலட்சியமும் என்பதை நீண்டகாலம் அந்நாடுகளில் இருப்பவர்கள் அறிவார்கள். சவூதி அரேபியா தவிர மற்ற …
Read More »உடலுறவுக்குப் பின் குளிப்பு அவசியம்….
சட்ட மாற்றத்திற்கு முன் 196- நபி (ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நாம் உம்மை அவசரப்படுத்தி விட்டோம் போலும்? என்றார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நீர் (மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எடுத்து விடுவீரானால், அல்லது இந்திரியம் வெளியாகாமலிருந்தால், அதற்காக நீர் உளூ செய்ய வேண்டும் என …
Read More »முனாஃபிக்குகள்
முனாஃபிக்குகள் -S.M.புகாரி (வீடியோ)
Read More »மறைவிடங்களைப் பேணுதல் பற்றி…
195- (நபி (ஸல்) அவர்கள் சிறு பிராயத்தில்) கஃபத்துல்லாஹ்வின் கட்டுமானப்பணி நடக்கும் போது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) என் சகோதரரின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோள் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து கொண்டு வரலாமே, என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். …
Read More »திருக்குர்ஆன் மாநாடு – துபை (நாள்: 22.09.2006)
திருக்குர்ஆன் மாநாடு துபை (நாள்: 22.09.2006) – அதிரை அப்துல் ஹாதி மற்றும் அப்துல் காதிர் மதனி
Read More »தனிமையில் நிர்வாணமாகக் குளித்தல் பற்றி…
194- இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் அல்லாஹ்வின் மீதாணையாக மூஸா விரை வீக்கமுடையவர் எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என இஸ்ரவேலர்கள் கூறிக் கொண்டார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தமது ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்து விட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களுடைய ஆடையோடு அந்தக் கல் ஓடி விட்டது. உடனே …
Read More »குடும்ப அமைப்பில் பெண்களின் பங்கு
வழங்குபவர்: எஸ். அப்துல் ஜலீல் (அழைப்பாளர், தமிழ்நாடு) Download mp4 Video
Read More »குளிக்கும்போது திரையிட்டு கொள்ளுதல்..
193- மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது யாரவர்? எனக் கேட்டார்கள். நான் அபூதாலிபின் மகள் உம்முஹானி என்றேன். உடனே உம்முஹானியே! வருக! எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் குளித்து முடித்தபின் ஒரே ஆடையைச் சுற்றிக் …
Read More »முதல் முஸ்லிம் யார்?
இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான். ”இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082) ”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.” (திருக்குர்ஆன், 41:42) ஆனாலும், திருக்குர்ஆனின் …
Read More »