Featured Posts

பெண்களின் குழப்பங்களும் – சோதனைகளும்!

(புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே!) மனிதன் பிறந்து வாழ்ந்து மரணிக்கும் வரை பலவிதமான இன்னல்களையும், சோதனைகளையும் சந்திக்கின்றான். பொருளாதாரத்தில் சோதனை, வியாபாரத்தில் சோதனை, அதிகமான செல்வங்கள் வழங்கப்பட்டு சோதனை, வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமலும் சோதனை, சந்ததிகளை அதிகமாக வழங்கி அதில் சோதனை, சந்ததிகளை இழந்தும் சோதனை, உடன் பிறப்புக்களிடையே விரிசல் ஏற்பட்டு சோதனை, சொத்துப்பங்கீட்டில் துரோகங்கள் இழைக்கப்பட்டு சோதனை, இரத்த பந்தங்களுக்கிடையே மனவருத்தங்கள் ஏற்பட்டு சோதனை, சிறு வயதிலேயே தாய் – தந்தையை இழந்துஅனாதையாகச் சோதனை இப்படி சோதனைகளைப் பல படித்தரங்களில் சந்திக்கும் மனிதனின் வாழ்வையும் …

Read More »

அறிஞர்களின் வாழ்வினிலே…

அறிஞர்களின் வாழ்வினிலே… கல்விப் பயணத்தில் அவர்கள்பட்ட சிரமங்கள் உரை : யூசுப் பைஜி ஆசிரியர் : தாருல் உலூம் அல் அஸரி ராஜபாளையம் தாருல் இல்ம் இஸ்லாமிக் சென்டர் ல் நடைபெற்ற ஆண்களுக்கான தர்பிய்யா வகுப்பு

Read More »

[003] அவளது தினக்குறிப்பேட்டிலிருந்து…

சிலர் தனது கடந்தகால வாழ்வில் ஏற்பட்ட வேதனைகளுக்கெல்லாம் தன்னுடன் இருந்த உறவுகளே காரணம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு அவர்களைக் குத்தல் செய்யும் விதமாய் பேசுவதும், நடந்து கொள்வதும் அநேகமான வீடுகளில் நடந்தேறிக் கொண்டுதானிருக்கிறன. அந்தக் குத்தல் வார்த்தைகளை வாங்கிக்கொள்ளும் உறவுகள், அவர்களை சேர்ந்து நடக்கவும் முடியாமல், விலகிச் செல்லவும் முடியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு நடந்து தன்னை வெறுப்போடு நோக்கும் உறவொன்றினை தியாகத் திருநாளன்று சந்திக்க வாய்ப்பிருந்தும், அவரது மகிழ்ச்சி தன்னால் …

Read More »

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் : அல் அஃராஃப் (தொடர் – 7)

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு நாள்: 31/07/2019, புதன்கிழமை

Read More »

அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் : அல் அன்ஆம் (தொடர் – 6)

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு நாள்: 24/07/2019, புதன்கிழமை

Read More »

உஸூலுஸ் ஸூன்னாஹ் – 02

மதுரை தாருல் ஹிக்மா பெண்கள் அரபிக் கல்லூரியில் நடைபெற்ற அகீதா வகுப்பு நடத்துபவர் : எஸ். யூசுப் பைஜிதாருல் உலூம் அல் அஸரி (ஆன்லைன் வகுப்பு)

Read More »

இபாதத்தில் பேண வேண்டிய தூய்மை – இஹ்லாஸ்

உரை:-: மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஸி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 01/08/2019, வியாழக்கிழமை

Read More »

சிந்திப்பதற்காக தியாக பெருநாள்

Benazir Aslam muneefiya – kuwait ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாள் வந்து விட்டு செல்கிறது! நாமும் அதை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம்! ஆனால் இந்த ஹஜ் பெருநாள் நமக்கு கற்று தரும் படிப்பினை என்ன என்பதை உணராத மக்களாக இருக்கிறோம் . வெறுமனே ஒரு ஆட்டை வாங்கி குர்பானி கொடுப்பதும்! வெறுமனே புத்தாடைகளை அணிந்து நல்ல உணவுகளை உண்பது மட்டும் பெருநாள் ஆகிவிடுமா? ஒவ்வொரு வருடமும் இப்ராஹிம் …

Read More »

[ஹஜ் பயிற்சி – 12] ‘தவாஃபுல் விதா’ – பயணத் தவாஃப்

ஹஜ் செய்பவர்களுக்கான பயிற்சி முகாம் ‘தவாஃபுல் விதா’ பயணத் தவாஃப் நாள்: 02.08.2019 வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா

Read More »

[ஹஜ் பயிற்சி – 11] ‘அய்யாமுத் தஷ்ரிக்’ துல்ஹஜ் 11, 12, 13ம் நாட்கள்

ஹஜ் செய்பவர்களுக்கான பயிற்சி முகாம் ‘அய்யாமுத் தஷ்ரிக்’ துல்ஹஜ் 11, 12, 13ம் நாட்கள் நாள்: 02.08.2019 வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா

Read More »