Featured Posts

பிற ஆசிரியர்கள்

இமாம் அபூ ஹனீபா (ரஹ்) வரலாறு மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்கள்

கடையநல்லூர் அல்பானி (ரஹ்) நூலகம் வழங்கும், இமாம் அபூ ஹனீபா (ரஹ்) வரலாறும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில்களும் வழங்குபவர்: மவ்லவி S. யூசுஃப் பைஜி

Read More »

ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும்

கடையநல்லூர் அல்பானி (ரஹ்) நூலகம் வழங்கும், ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும். மவ்லவி யூசுஃப் பைஜி [1/3] ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும் Part-1 [2/3] ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும் Part-2 [3/3] ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும் Part-3

Read More »

அல்-ஜுபைல் 1437 ஈதுல் பித்ர் குத்பா பேருரை

அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு) வழங்கும் அல்-ஜுபைல் 1437 ஈதுல் பித்ர் குத்பா பேருரை வழங்குபவர் : மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி நாள் : 06-07-2016 (புதன்கிழமை) இடம் :போர்ட் கேம்ப் வளாகம் அல்-ஜுபைல். சவூதி அரேபியா வீடியோ: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio

Read More »

ரமளான் இறுதி பத்து நாட்கள்

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி ஸஃப்ராஸ் நவ்ஃபல் பயானி

Read More »

மஹஷரில் நாம்..

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் 1437 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: இப்தார் டென்ட் – ஷரிய கோர்ட் அருகில் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 16-06-2016 (இரவு 10 மணி முதல் ஸஹர் 2:30 மணி வரை) தலைப்பு: மஹஷரில் நாம்… வழங்குபவர்: MH பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளார், அல்-ஜுபைல் தஃவா நிலையம் Download mp3 audio

Read More »

அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா?

-மௌலவி அன்சார் (தப்லீகி)- வினா: அல்லாஹுத்தஆலா அர்ஷிலிருந்து இறங்குகிறான்” என்று வரும் ஹதீஸின் விளக்கம் ” அவனுடைய அருள் இறங்குகிறது” என்பது தான் சரியான கருத்து என TNTJ ஜமாஅத்தைச் சேர்ந்த சில பிரச்சாரகர்கள் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் சரியான நம்பிக்கைதானா? விடை : இக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதாவது எந்தவொரு ஆதாரமான ஹதீஸிலும் ” அர்ஷிலிருந்து அல்லாஹ் …

Read More »

முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்

-மௌலவி அன்சார் (தப்லீகி)- இத்தலைப்பின் கீழ் முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் நம்பிக்கையில் வணக்க வழிபாடுகளில் மற்றும் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள ஹதீஸ்களை ஆரம்பத்தில் பார்ப்போம். 01. ஆதம் (அலை) குற்றமிழைத்த போது (யாஅல்லாஹ்) முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் கேட்கின்றேன். எனது பாவத்தை மன்னிப்பாயாக என பிரார்த்தித்தார். அப்போது ஆதமே! நான் இன்னும் அவரைப்படைக்கவில்லை. நீ எப்படி அவரை அறிந்தாய் என அல்லாஹ் கேட்டான். அதற்கு (எனது இரட்சகனே! …

Read More »

மார்க்க விளக்கம் பெறுவோம்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள்:15-04-2016 (வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் மக்ரிப் வரை) இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் தலைப்பு: மார்க்க விளக்கம் பெறுவோம் (மாநாட்டின் தலைமையுரை) வழங்குபவர்: S. யாசிர் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio

Read More »

நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் (ebook)

நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் ஹாஜா முஹ்யித்தீன் ஃபிர்தவ்ஸி பேராசிரியர், ஜாமிஆ ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து, தன்னுடைய அக, புற வாழ்க்கையில் பண்பட்டவராக,ஒழுக்கசீலராக விளங்கி, மற்றவர்களால் நம்பிக்கைகுரியவர், வாய்மையாளர் எனப் புகழப்பட்டு, தன் சமுதாயம் தறிகெட்டு படைத்தவனை விட்டுவிட்டு கண்டதையும் வணங்கி, சீரழிவில் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, சமுதாய சீர்திருத்தத்திற்காக தனிமையில் பல நாட்களாக ஹிரா குகையில் இறை …

Read More »

சகோதரத்துவ சங்கமம் – அனுபவ பகிர்வுகள்

கடந்த 09-04-2016 அன்று அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு ஏற்பாடு செய்திருந்த சகோதரத்துவ சங்கமம் என்ற தலைப்பில் இஸ்லாத்தை தனது வாழ்வியில் நெறியாக ஏற்றுக்கொண்ட புதிய முஸ்லிம் சகோதர சகோதரிகளுடன் ஒர் கலந்துரையாடல் நிகழ்ச்சி அல்லாஹ்-வின் மபெரும் கிருபையால் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதரர்களில் சிலர் தாங்கள் இஸ்லாத்தை வாழ்வியியல் நெறியாக ஏற்கொண்ட விதம் பற்றிய அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள். தஃவா …

Read More »