Featured Posts

பொதுவானவை

பிப்ரவரி-14 : கலாச்சார/பண்பாட்டுச் சீரழிவு தினம்

தினம் தினம் ஒரு கொண்டாட்டம். இது ‘கே’ டிவி விளம்பரமல்ல! உலகமயமாக்கப்பட்ட சாமான்யனின் வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயரிட்டு, அந்தத்த துறைசார் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள முதலாளியத்துவம் கையாண்ட வணிக யுக்திகளில் ஒன்றுதான் காதலர் தினம். ‘காதல்’ என்ற உணர்வு அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது. காதல்/நேசம்/அன்பு/பாசம் இப்படி எந்த பெயர் கொண்டழைத்தாலும் இதன் அர்த்தம் மாறுவதில்லை. அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என்று எத்தனையோ தினங்கள் அன்பை வெளிப்படுத்தக் …

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Dr. அஷ்ரஃப்)

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நாள்: 15-09-2006  –  இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாயியா, ஜித்தா மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ (தலைப்பு: நிகழ்ச்சியின் நோக்கம்) சிறப்புரை: மௌலவி டாக்டர் அஷ்ரஃப் ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம், அப்ஹா, சவுதி அரேபியா

Read More »

குடியரசு தின உறுதிமொழி

ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் “2020 ஆம் ஆண்டில் வல்லரசு இந்தியா” கனவு கூடிய விரைவில் நனவாகும் சாத்தியக் கூறுகள் தென்படத் துவங்கியுள்ளன. பாதுகாப்பு ரீதியில் வல்லரசாகும் முன் பொருளாதார ரீதியில் தற்போதைய வல்லரசுகளை இன்னும் பத்தாண்டுகளில் பின்னுக்குத் தள்ளிவிடும் என்ற செய்தி 58 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தியர்களின் காதில் தேன் வார்க்கும் என்றால் மிகையில்லை! In 10 years, India’s GDP will surpass UK’s …

Read More »

‘இல்லை’ என்பதா பகுத்தறிவு?

தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்த பெரியார். ஈ.வெ.ராமசாமி அவர்களிடம் ஒரு ஆத்திகர், “ஐயா! கடவுள் இல்லை என்கிறீர்களே! ஒருநாள் கடவுள் உங்கள் முன் தோன்றி நான்தான் கடவுள் என்றால் என்ன செய்வீர்கள்?” என்றதற்கு, பெரியார் “கடவுள் உண்டு என்பேன்!” என்றாராம்! கடவுள் இல்லை எனும் நாத்திகர்கள் “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான “வணக்கத்திற்குரிய கடவுள் இல்லை; அல்லாஹ் ஒருவனைத் தவிர!” என்ற நம்பிக்கையில் முதல் …

Read More »

அல்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும்

அல்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும் நாள்: 16.12.2006, கோவை – வழங்குபவர்: மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி

Read More »

முஸ்லிம்களும் பொங்கலும்

சகோதரர் ஜோ ‘தமிழ் கத்தோலிக்கரும் பொங்கலும்’ என்ற பதிவில் பொங்கல் திருநாளை ஒட்டுமொத்த தமிழர்களின் கலாச்சார திருநாளாகச் சொல்லி இருந்தார்.மேலும்,”கிறிஸ்தவக் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை; தமிழர் என்ற அடிப்படையில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்” என்று சொல்லி இருந்தார். இதேபோல் சென்றவருடம் ‘கல்வெட்டு’ என்ற பதிவர், “தமிழர்களாகிய முஸ்லிம்கள் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை?” என்று கேட்டிருந்தார். கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களும் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். நடைமுறையில் பொங்கல் …

Read More »

சஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? (அன்சர் ஹுஸைன்)

சஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? நாள்: 16.12.2006, கோவை – வழங்குபவர்: மௌலவி அன்சர் ஹுஸைன்

Read More »

சட்டம் ஒரு விளையாட்டு?

# கொலைக் குற்றவாளி சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை. # கொலைக் குற்றவாளியும் பா.ஜ.க.முன்னாள் எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து ஜாமீனில் விடுதலை.http://www.dinamalar.com/2007jan13/specialnews1.asp?newsid=3 # நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்ஷல் குருவின் மரண தண்டனையை பரிசீலிக்க வேண்டிய மணுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.http://www.dinamalar.com/2007jan13/court_ind1.asp # சென்னை மாநகராட்சி தேர்தல்- ஒரே வழக்கிற்கு நீதிபதிகளின் முரண்பட்ட இரு தீர்ப்புகள்! http://www.dinamalar.com/2007jan13/specialnews1.asp?newsid=1 # நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி அநியாயமாகத் …

Read More »

முத்திரைப் பதித்த முன்மாதிரி

முத்திரைப் பதித்த முன்மாதிரி மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

Read More »