Featured Posts

பொதுவானவை

விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்

கோம்பை எஸ். அன்வரின் கடிதம்: “விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்” ஆனந்த விகடனின் வாசகனாகிய நான், கடந்த 17.04.05 தேதியிட்ட இதழில் திரு. சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியைப் படித்து அதிர்ந்துபோனேன். ஸ்ரீரங்கத்தில் தேர் இழுக்கும் கோவிந்தா கூட்டத்தினரின் நாட்டுப்புறப் பாடலை ஆராய்ந்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் என்று ‘கோயில் ஒழுகு’ கூறுவதாக ஒரு பெரும் குண்டைத் …

Read More »

அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும்

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது, வாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 4

திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்படுகிறது இந்த பாசிஸ வெறியர்களிடமிருந்து தப்பித்து கொள்ளுங்கள், VHPயினர் ஆயுதங்களுடன் கூட்டங்கூட்டமாக வருகிறார்கள் என்று சக இந்துக்கள் பதட்டத்துடன் வந்து சொன்னார்கள். வெறியர்களிடமிருந்து தப்பி பிழைக்க, கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து மூட்டை கட்டி கொண்டு கண்மண் தெரியாமல் ஓடினார்கள் முஸ்லிம்கள். தப்பியவர்கள் போக மீதமுள்ள முஸ்லிம்களை இந்த வெறியர்கள் துண்டு துண்டாக வெட்டி போட்டார்கள். ரோடெங்கும் மூட்டை முடிச்சுகள் சிதறி கிடந்தன. இடையிடேயே முஸ்லிம்களின் …

Read More »

பந்தாடப்படும் பெண்மை

சானியா மிர்ஜா – ஊடகங்களின் இன்றைய தலைப்புச் செய்தி. இதுவரை கிரிக்கெட் மோகம் கொண்டிருந்த இந்திய விளையாட்டு ரசிகர்களை டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்த இளம் இந்திய மங்கை. ஆந்திராவைச் சார்ந்த முஸ்லிம் பெண். வயது 19. பெற்றோர் இம்ரான் மிர்ஜா – நசீமா. இதுவரை சினிமா நடிகைகளின் ஆடைகளும், அணிகலன்களும்தான் இந்திய மங்கைகளின் மாடல். ஆனால் இன்று மூக்குத்தி, கண்ணாடி என அணிகலன்களிலும் சானியாவின் தாக்கம். லியண்டர் பயசும், …

Read More »

கல்வி – ஒரு இஸ்லாமியப் பார்வை

2001 வருடம் முதல் செப்டம்பர் மாதம் என்றாலே ‘தீவிரவாதம்’ பற்றியும் , உலகில் தீவிரவாதம் எங்கு நடந்தாலும் அதனோடு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தொடர்பு படுத்தி பேசுவதில் சிலருக்கு கொள்ளைப் பிரியம். ஒரு மாற்றத்திற்கு செப்டம்பர்-5 அன்று அணுசரிக்கப்படும் ஆசிரியர் தினம் பற்றியும், கல்விக்கும் ஆசிரியர்களுக்கும் அளிக்க வேண்டிய மரியாதையை இஸ்லாம் எப்படி வலியுறுத்துகிறது என்றும் பார்ப்போம். வளர்ந்து ஆளாகியதும், உயிருக்கு உயிராய் உச்சி மோர்ந்து வளர்த்த பெற்றோர்களையே நினைக்க நம்மில் …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 3

மேலும் பெட்ரோலை ஊற்றி எரிப்பதற்கும், கேஸ் அடித்து எரிப்பதற்கும் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் லட்சக்கணக்கில் செலவழித்திருக்கிறார்கள். இந்த பயிற்சிகளை எல்லாம் இவர்கள் மிகவும் சிரமங்களை மேற்கொண்டு தான் எடுக்கிறார்கள் என்பதை நாம் பல நேரங்களில் உணர மறுக்கிறோம். அனைத்தையும் நாம் இலகுவாக பெற்றிட முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக கஷ்டப்படாமல் எதையும் சாதிக்க முடியாது. உடலை வருத்தாமல் நம் இலக்கை அடைய முடியாது என்பதை அவர்கள் …

Read More »

குஜராத்: மறைக்கப்படாத இறுதித்தீர்வுகள்

The Final Solution – குஜராத் படுகொலை: ஆவணப்படம் நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் தந்த உணர்ச்சிகளால் தாக்குண்டு, வெகுண்டெழுந்த உங்களது கோபம், இப்போது ஒருவேளை மட்டுப்பட்டிருக்கலாம். இந்துமத வெறியர்களின் கொலைவெறித் தாண்டவத்திற்கு உதாரணமாகக் குஜராத்தைச் சொல்லிச் சொல்லி உங்களையறியாமலேயே சலிப்படைந்து சடங்குத்தனமாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்து …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 2

இந்த இனசுத்திகரிப்பு எப்படி நடைபெற்றது? இதை நடத்தியவர்கள் கையாண்ட விதங்கள் எப்படி? என்பதை விரிவாக காண்போம் கலவரத்திற்கான முன் ஏற்பாடு “If you hate a society, kill them all” (நீங்கள் ஒரு சமுதாயத்தை வெறுத்தால், அவர்கள் அனைவரையும் கொலை செய்யுங்கள்) – இது குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 பாடத்தில் ஹிட்லரின் ‘இறுதித் தீர்வு’ என்ற பாடத்தில் வரும் ஒரு வரி. பாசிஸ்ட்டுகள், முஸ்லிம்கள் மேல் வீசிய …

Read More »

பெண் குழந்தையும் குர்ஆனும்

குழந்தைகளை நரபலியிட்டும், வதைத்தும் வழிபடச்சொல்லும் மதங்கள் ஒரு பக்கம். வறுமையாலும், சமூக கண்ணோட்டத்தினாலும் உயிருடன் புதைக்கப் படும் குழந்தைகள் இன்னொரு பக்கம். இப்படி எத்தனை சட்டங்கள், தொட்டில் குழந்தை திட்டங்கள் வந்த போதிலும் சிசுக் கொலைகள் குறைந்த பாடில்லை. குறைந்த பட்சம் மக்களின் மனநிலையைக் கூட மாற்ற முடியவில்லை. கீழுள்ள செய்தியை அறிந்ததும் இதயம் மறுத்துப் போகிறது. என்று ஒழியும் இந்த அவலங்கள்? பிறந்த 3 நாட்களே ஆன பெண் …

Read More »

குஜராத் திட்டமிட்ட வெறியாட்டம் – 1

குஜராத் வகுப்பு கலவரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையிலான கமிஷன் விசாரித்தது. கரசேவகர்கள் ரயிலிலேயே சமையல் செய்ததால்தான் ரயில் பெட்டியில் தீப்பிடித்தது. வெளியிலிருந்து யாரும் தீ வைக்கவில்லை என்று பானர்ஜி இடைக்கால அறிக்கை அளித்தார். (தினமணி ஞாயிறு 22 ஜனவரி 2005) கோத்ரா ரயில் எரிப்பு ஆதாரங்களை பாதுகாக்க ரயில்வே தவறிவிட்டதுபானர்ஜி குழு …

Read More »