Featured Posts

பொதுவானவை

[Arabic Grammar Class-014] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-014] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 29-09-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

[Arabic Language Class-015] அரபி மொழிப் பாடம் اللغة العربية

அரபி மொழிப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Language Class-015] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 29-09-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா Download Arabic Language Book-1 Notes for Arabic Language Book-1

Read More »

பிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்.. .. ..!

அல்லாஹ் மனிதர்களை பல பாவங்களுக்கு மத்தியில் படைத்துள்ளான். மனிதன் பாவம் செய்து விட்டால் அதற்கான பரிகாரமான தவ்பாவையும் ஏற்பாடு செய்து, மனிதன் தான் செய்த பாவத்தை எண்ணி, மனம் வருந்தி படைத்தவனிடம் மன்றாட வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளான். பாவத்தை இஸ்லாம் இரண்டாக பிரிக்கிறது. முதலாவது மனிதன் அல்லாஹ்விற்கு செய்யும் பாவங்கள். இரண்டாவது மனிதன் மனிதனுக்கு செய்யும் பாவங்களாகும். முதலாவது பாவமான மனிதன் அல்லாஹ்விற்கு …

Read More »

பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா?

குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது! பெண் கொடுமையை ஒழித்தது. சாதி வேறுபாட்டை வேரோடு சாய்த்தது. …

Read More »

நோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள் [பெருநாள் உரை]

1438 ஈதுல் அழ்ஹா – பெருநாள் குத்பா பேரூரை நோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள் நாள்: 01-09-2017 இடம்: குளோப் கேம்ப் – தம்மாம் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் அல்-கோபர், சவூதி அரபியா வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா? – ரோஹிங்கிய முஸ்லிம்களும், சமூக பொறுப்பும்

இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா? ரோஹிங்கிய முஸ்லிம்களும் – சமூக பொறுப்பும் தொகுப்பு, பூவை அன்சாரி நாள்: துல்-ஹஜ் மாதம், பிறை 7 எம் அண்டை தேசமான பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளும், அடக்குமுறைகளும் இந்த நொடி வரை தொடரத்தான் செய்கிறது. வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் இவர்களுக்கான குடியுரிமை மறுக்கப்பட்டு, சொந்த வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு, உணவு இல்லாமல், குடிநீர் …

Read More »

ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையை நோக்கி

இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ்பிரிவு மஸ்கட் வழங்கும் பெண்களுக்கான சிறப்பு மார்க்க வகுப்பு இடம்: இந்தியன் இஸ்லாஹி சென்டர் வளாகம் – மஸ்கட் நாள்: 19-08-2017 (சனிக்கிழமை இரவு 8 மணி முதல் இரவு 10:30 மணி வரை) தலைப்பு: ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையை நோக்கி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi …

Read More »

நடுநிலை தவறி நாறிப்போவதேன்! (சவூதி-கட்டார் முறுகல் தமிழ் பேசும் உலகில் ஸலபி-இஹ்வானி முறுகலா?)

நடுநிலை தவறி நாறிப்போவதேன்! (சவூதி-கட்டார் முறுகல் தமிழ் பேசும் உலகில் ஸலபி-இஹ்வானி முறுகலா?) இஸ்லாம் நடுநிலையான மார்க்கமாகும். எதையும் பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலை தவறாமல் நோக்குவதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய உம்மத்தை அல் குர்ஆன் ‘உம்மதன் வஸதா” நடுநிலை சமுதாயம் என்றே அடையாளப்படுத்துகின்றது. ‘(மற்ற) மனிதர்களுக்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், இந்தத்தூதர் உங்களுக்குச் சாட்சியாளராக இருப்பதற்காகவும் இவ்வாறே உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். ” (2:143) ஆனால், கொள்கை வெறியுடன் …

Read More »

தனி மரம் தோப்பாகாது! தனித்து சிந்திப்பது தீர்வாகாது

அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று செயற்படும் போதுதான் இனவாதம், மதவாதம், வன்முறைகள், வெறியாட்டங்கள் …

Read More »

பெற்றோர்களே! எச்சரிக்கையாக இருங்கள்…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பார்கள். திருமணம் முடித்தவுடன் அடுத்ததாக தங்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்று அனைத்து தம்பதியினரும் எதிர்பார்ப்பார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல, ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுப்பது எப்படி கஷ்டமோ, அதை விட அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது கஷ்டமாகும். பெற்றோர்கள் நல்லவர்களாகவும், சரியான வழிக்காட்டிகளாகவும் இருந்தால் பிள்ளைகளும் சரியான முறையில் வளர்ந்து …

Read More »