Featured Posts

பொதுவானவை

சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

Read More »

புனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம்.

Read More »

பலரின் கண்களைத் திறக்கச் செய்து கண்மூடிய மங்கை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் 09.01.2013 அன்று 11.40 மணியளவில் ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வு பாரிய அதிர்வுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட சிலர் இதைச் சாட்டாக வைத்து ஷரீஆ சட்டம் காட்டு மிராண்டித்தனமானது, கொடுமையானது எனக் கூப்பாடு போடுகின்றனர்.

Read More »

விஸ்வரூபம் – முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகள்

ஜும்ஆ – குத்பா பேருரை இடம்: ஹசன் மன்சூர் கேம்ப் – ஷைகாத் – தம்மாம் நாள்: 01-02-2013 தலைப்பு: விஸ்வரூபம் – முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகள் வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 HD Video Size: 857 MB [audio:http://www.mediafire.com/file/7x063xoa6hqs22u/Viswaroopam_lession_for_Muslims-Azhar.mp3] Download mp3 Audio

Read More »

நோயுறும் உள்ளமும் அதற்கான இஸ்லாமிய சிகிச்சை முறையும்

– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி நமது உடம்பு நோயினால் பாதிப்புக்குள்ளாகுவது போன்று, நமது உள்ளங்களும் நோய்வாய்ப் படுகின்றன, முறையாக அதற்கான சிகிச்சைகள் வழங்கப் படாத போது, அவை சீரழிந்து விடும் வாய்ப்புள்ளது.உள்ளத்தில் நோய் உண்டாகுவதை பின்வரும் இறைவசனம் உறுதி செய்கிறது.

Read More »

வாழ்வின் சிரமங்களும் அவற்றுக்கான இஸ்லாமிய தீர்வுகளும்

– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி மறுமை வாழ்வுக்கு தயார் செய்து கொள்ளும் பொருட்டு இவ்வுலக வாழ்வை அளித்துள்ள இறைவன் இவ்வாழ்வு முழுவதும் சோதனையாகும் என்பதை அல் குர்ஆன் வாயிலாக எமக்கு தெளிவு படுத்தியுள்ளான். எனவே இந்த வாழ்வில் செல்வ செழிப்பு, பிணிகள், சிரமங்கள், துயரங்கள், வறுமை, குழப்பம், வன்முறை, கலகம், அச்சுறுத்தல், அடக்குமுறைகள், மலை, வெள்ளம், காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட என்னிலையை நாம் கடந்து செல்ல …

Read More »

றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மவ்லவி மக்தூம்

அஸ்ஸலாமு அலைக்கும்: றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்: وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ …

Read More »

புது வருடமும், முஸ்லிம்களும்!

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.

Read More »

ஸலஃபுகளின் அடிச்சுவட்டை நோக்கி..

அல்-ஜுபைல் தாஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஸஃபர்-1434ஹி) வழங்குபவர்: அஷ்ஷைக்: அப்துல்வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) நாள்: 14-12-2012 (01-02-1434ஹி) இடம்: அல்-ஜுபைல் தாஃவா நிலைய பள்ளி வளாகம் ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர்கள் குழுமம் (இயக்கம் சாராதது) வீடியோ எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 HD Video Size: 1.6 GB Download mp4 HD Video Size: 540 …

Read More »