Featured Posts

சுவனம்

உலக வாழ்வும், சுவன வாழ்வும் ஓர் ஒப்பீடு!

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்: இஃப்தார் டென்ட் – ஷரிய கோர்ட் அருகில் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 31-05-2018 (இரவு 10 மணி முதல் ஸஹர் 2:30 மணி வரை) தலைப்பு: உலக வாழ்வும், சுவன வாழ்வும் ஓர் ஒப்பீடு! வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் …

Read More »

தொடர்-16 | முஃமின்கள் உயரிய சுவனத்தில் பிரவேசிக்கும் நாள்!

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 27-12-2017 (புதன்கிழமை) தலைப்பு: முஃமின்கள் உயரிய சுவனத்தில் பிரவேசிக்கும் நாள்! அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் (தொடர்-16) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team Keep Yourselves updated: …

Read More »

சுவர்க்கம், நரகம்

அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும் 1435 ரமழான் முழு இரவு நிகழ்ச்சி நாள்: 17-07-2014 இடம்: இஃப்தார் டென்ட் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வீடியோ: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் ஷஃபீ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/ub4gl99ta9acoy9/about_paradise_and_hell_Azhar.mp3]

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-07)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்தில் சில சுவையான நிகழ்வுகள் சுவனமானது இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும, குதூகலித்தும் மனிதர்கள், ஜின்கள் வாழவிருக்கின்ற நிரந்த வாழ்விடமாகும். அங்கு உலகில் மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற, வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்ற நடைமுறை சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றி எடுத்துக் கூறி அதன் இன்பங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கின்றது.

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-06)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) அல்லாஹ்வுடன் நேரடியாக உரையாடுதல் இது சுவனவாதிகள் பெறும் மிகப் பெரும் பாக்கியமாகும். மனிதர்களும், ஜின்களும் தமது படைப்பாளனாகிய அல்லாஹ்வை அவர்களின் மரணத்தின் பின் அவன் அவர்களை உயிர்கொடுத்து எழுப்பியதும் நேரில் காணுவார்கள். முஃமின்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அல்லாஹ்வைக் கண்டு குதூகலிப்பார்கள். ஆனந்தமாக அந்த இரட்சகனோடு உரையாடுவார்கள். அந்த மறுமை நாள் என்பது மறுபிறவியைச் சொல்கின்ற நாளன்று. மாற்றமாக, அது ஒரு பிறவியை …

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-05)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வை அவனுக்குரிய உண்மையான தோற்றத்தில் காணும் நாள், மரணத்தின் பின்னுள்ள நிலையான அந்த நாளாகும். அந்நாளில் கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் தனது அடியார்களுடன் பேசி, விசாரணை செய்வான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். அது ஒவ்வொரு விதமான அமைப்பில் நடைபெறும். அவற்றில், சுவனவாதி ஒருவருடன் உரையாடும் பின்வரும் நிகழ்ச்சியும் ஒன்றாகும். மேலும் படிக்க: சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா …

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-04)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனவாதிகளின் ஆடை அணிகலன்கள் மனிதனர்கள் நிர்வாணிகளாக எழுப்பப்பட்டு அல்லாஹ்வின் முன்னிலையில் விசாரணை செய்யப்படுவர் என அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் குறிப்பிடுகின்றன. அது நபிமார்கள் உட்பட அனைவருக்கும் பொதுவானது என்பதைத்தான் நபிமொழிகள் உறுதி செய்கின்றன.

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-03)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்து ஸலாம் பற்றிய தெளிவு ஏற்கெனவே நாம் சுட்டிக்காட்டிய சுவனவாசிகளின் முகமன் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்: “அவர்கள் சந்திக்கும் அந்த நாளின் காணிக்கை “ஸலாம்” என்பதாகும்.” (அல்அஹ்ஸாப்: வச:44) “அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும்” (இப்ராஹீம்: வசனம்: 23) என இடம் பெறும் வசன அமைப்பினை ஆதாரமாகக் கொண்டு சிலர் “ஸலாம்” என்றும் கூறலாம் என வாதிடுகின்றனர்.

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-02)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்தின் வாயில்களின் எண்ணிக்கை: சுவனம் எட்டு வாயில்களைக் கொண்டது. அவற்றின் சில வாயில்களின் பெயர்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதராணமாக ரய்யான் இது நோன்பாளிகள் மாத்திரம் செல்லும் வாயிலாகும். அவ்வாறே தொழுகையாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோர், நோன்பாளிகள், தர்மம் செய்தோர், (ஒட்டகம், குதிரை, வாகனம் போன்ற) பொருட்களில் ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தோர் போன்ற ஒவ்வொருவரும் அதற்கென உரிய வாயில்களால் அழைக்கப்படுவார்கள். …

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-01)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) மரணத்தின் பின்னால் மனிதர்களாகிய நாம் இரு இல்லங்களை சந்திக்கவிருக்கின்றோம். ஒன்று சுவனம், மற்றது நரகம். நரகத்தை பாவங்கள் செய்து மிக எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் ஆனால், சுவனம் இலகுவாகப் பெற முடியாத சொத்து. அதற்காகப் பல தியாகங்கள் செய்தாக வேண்டும். சிரமங்கள் பல மேற்கொள்ள வேண்டும்.

Read More »