பீ.ஜே வை இஸ்லாமிய அறிஞர்களின் பட்டியலிலோ, குர்ஆன், ஹதீஸ் வேண்டும் போதகர்களில் ஒருவராகவோ நோக்க முடியாதுள்ளது. காரணங்கள் பல: 1) இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுத்தராதரம் என்பது இஸ்லாமிய அறிவுத் தேடல்களை இலக்காகக் கொண்ட அறிவுப் பயணங்கள் இவரிடம் முழுமையாக இல்லாமை. 2)அவர்களின் அறிவுத் தாகத்தை போக்கிய முறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய கல்வியில் உயர் நிலை அடைந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியர்களின் பண்புகள் அறிவுகள் அற்றமை. 3) அந்த ஆசிரியர்கள் தமது மாணவர்களின் அறிவுத் …
Read More »பீஜே/ததஜ
TNTJ/SLTJ அன்பர்களுக்கோர் மனம் திறந்த மடல்
நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது. عن أنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ” لايؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين உங்களில் ஒருவர் தனது குழந்தை, அவரது பெற்றோர் மற்றும். உலக மக்கள் அனைவரையும் விட (முஹம்மத் ஆகிய நான்) மிகவும் …
Read More »பீ.ஜே கடந்து வந்த பாதை முடிவு ⁞ இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா?
பீ.ஜே. கடந்து வந்த பாதை முடிவு இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா? அண்ணன் என்று தொண்டர்களால் அன்பாக அழைக்கப்படும் பீ.ஜே.(P.ஜைனுல்ஆபிதீன்) என்பவர் கூத்தாநல்லூர் மதரஸாவில் பாடம் பயின்று “உலவி” என்ற மவ்லவி பட்டம் பெற்றவர். அங்கு அவர் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் பெயரில் எழுதப்பட்ட பல முரண்பாடுகள் உள்ள மத்ஹபு சட்டங்களையும் அத்தோடு சேர்த்து அன்று மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து “கத்தம் ஃபாத்திஹா” “மவ்லிதுகளையும்” சேர்த்தே படித்து வெளியேறினார். …
Read More »விவாத பூச்சாண்டி – ஓட்டமெடுத்தது யார் (ADT Vs TNTJ)
விவாத பூச்சாண்டி – ஓட்டமெடுத்தது யார்? ததஜவின் மாயபிம்பத்தை சிதறடித்து உண்மையை உலகறிய செய்யும் அப்பாஸ் அலி Misc . நாள்: 10-03-2018 இடம்: இஸ்லாமிய பயிற்சி மையம், அதிரை தாருத் தவ்ஹீது, அதிராம் பட்டினம்.
Read More »சலப், சலபி – சரியான புரிதல்!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சமீப காலமாக சலப் வழிமுறையை பின்பற்றுவது குறித்து அதிகமாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதை பார்க்கிறோம். கவனித்துப் பார்க்கும்போது அது கூடாது என்று கூறும் பலரும் சலப் வழிமுறையைப் பின்பற்றுவதென்றால் என்ன என்ற தெளிவு இல்லாமலேயே சச்சரவு செய்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. எனவே இது குறித்த தெளிவை வழங்குவதற்காக அல்லாஹ்விடம் உதவி தேடியவனாக இதனை எழுதுகிறேன். முதலில் இந்த வார்த்தைகள் உணர்த்தும் கருத்துக்களை தெரிந்து கொள்வோம். சலப் என்ற …
Read More »ஹதீஸ் மறுப்பாளர்களின் விபரீத வியாக்கியானங்களுக்கு பதில்
கடந்த மாதம் பாண்டிச்சேரியில் பிஜே மாற்றுமத நபரின் கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் மாற்றுமத நபரைப்போல் ஆம், இந்த ஹதீஸ் நபியை கேவலப்படுத்துகிறது என ஒப்புக்கொண்டு அதனால் இதை ஹதீஸ் என ஏற்கமுடியாது என மறுத்தார். அதற்கு ஒத்து ஊதும் துதிபாடிகள் சில தர்க்க ரீதியிலான கேள்விகளை முன் வைத்து பிஜேயை தாங்கி பிடித்தனர். கூடவே இதற்கு யாராவது பதில் சொல்லிவிட்டால் நாங்களும் வரத்தயார் என வீர வசனம் பேசினர். …
Read More »தடம் புரண்டவர்கள் யார்? [ARTICLE]
குர்ஆன் மற்றும் சுன்னாவை அடிப்படையாக கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் அனைவரும் ஒன்று பட்டு ஒரே அணியாக செயல்பட்டு வந்தார்கள். ஆனால் காலப் போக்கில் ஏதோ சில காரணங்களை கூறி அந்த ஜமாஅத்திலிருந்து பிரிந்து சென்று அதே போன்ற வேறொரு பெயரில் செயல் பட்டுக் கொண்டு, ஆரம்பத்திலிருந்தே ஒரே கொள்கையில் இருப்பவர்களைப் பார்த்து பீஜேயும், அவர்களை சார்ந்தவர்களும் இவர்கள் கொள்கையிலிருந்து தடம்புரண்டுவிட்டார்கள் என்று பகிரங்கமாக பொய் சொல்கிறார்கள் …
Read More »ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்!
ஏகத்துவப் பணியில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கை சொந்தங்களுக்கு, السلام عليكم ورحمة الله وبركاته ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்! அழைப்புப் பணியை தங்கள் முழு முதல் பணியாகக் கொண்டு களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கைச் சொந்தங்களே! உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் என்றென்றும் நிலவ பிரார்த்தித்தவனாய் எனது இம்மடலை ஆரம்பிக்கின்றேன். நாம் வாழ்கின்ற சமகாலச் சூழலில் முஸ்லிம் சமூகம் …
Read More »வழிகேடர்கள் ஏன் ஸலபுகளை விமர்சனம் செய்கிறார்கள்?
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 07-12-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: வழிகேடர்கள் ஏன் ஸலபுகளை விமர்சனம் செய்கிறார்கள்? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi …
Read More »‘தவ்ஹீத்’ – ஒரு இயக்கத்திற்கு மாத்திரம் சொந்தமான பெயரா?
-M. றிஸ்கான் முஸ்தீன் 10-11-2017 தவ்ஹீத் எனும் பெயரை கேட்டவுடனே அதிகமான மக்கள் இது ஒரு இயக்கத்தோடு தொடர்புடைய சொல், இது நமக்கு அவசியமானதல்ல, நாம் அந்த இயக்கத்தவர்கள் அல்லவே… என ஏதோ தவ்ஹீதின் பெயரால் உள்ள இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு மாத்திரம் உரித்தான ஒரு சொல்லாகவும் இவ்வியக்கங்களைச் சாராத முஸ்லிம்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற பானியில் நடந்து கொள்ளக் கூடிய ஒரு …
Read More »