Featured Posts

வரலாற்று நிகழ்வுகள்

பொறுமையை இழந்த மூஸா நபி…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் மூஸா நபியுடன் கிள்ர் (அலை) அவர்கள்… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலை) அவர்கள் தம் (பனூஇஸ்ராயீல் சமுதாய) மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளையும் சோதனைகளையும் நினைவூட்டி (அறிவுரை கூறி)க் கொண்டிருந்தார்கள். அப்போது “இந்தப் பூமியில் என்னைவிடச் “சிறந்த” அல்லது “நன்கறிந்த” மனிதர் வேறெவரும் இல்லை” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “உம்மைவிடச் சிறந்தவரை, அல்லது உம்மை விட …

Read More »

தஜ்ஜால் எங்கு இருக்கிறான்..

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் மறுமையின் முக்கியமான அடையாளமான இந்த தஜ்ஜால் எங்கு இருக்கிறான் என்பதை நபியவர்கள் கூறுவதை கவனியுங்கள். “ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரியும், முந்திய முஹாஜிர்களில் ஒருவருமான ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு அறிவியுங்கள். அது (நேரடியாக) நீங்கள் …

Read More »

ஆயிஷா (ரலி) – ஸைனப் (ரலி) மத்தியில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (சத்தியக் குரல் ஆசிரியர்) நபியவர்களின் அன்புக்காக நபியின் மனைவிமார்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சலசலப்பை பின் வரும் ஹதீஸில் நாம் அறிந்து கொள்ள முடியும். நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியர் நபியவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களை (ஒரு முறை) நபியவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, உள்ளே வர …

Read More »

ஆஷூரா நோன்பு – சிறு வரலாற்றுக் குறிப்பு

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி – 1436 நாள்: 30-10-2014 வியாழக்கிழமை (இரவு 9:30 முதல் 12:30 வரை) இடம்: அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலைய பழைய வளாகம் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – தம்மாம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio Published on: Nov 2, 2014

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 03 (முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்)

(03) முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள் முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபில் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே! 1. தவ்ஹீத் – ஏகத்துவம். 2. அல் அத்ல் – நீதி 3. அல் வஃது …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 02

முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல பெயர்களைக் குறிப்பிட்டு சமூகத்திற்கு அடையாளப்படுத்தினர். சென்ற …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 01

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது …

Read More »

யஸீத் பின் முஆவியா (ரழி) பற்றிய விமர்சனப் பார்வை

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ M.A. (Cey) நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் (ரஹ்) பற்றிய விமர்சனப் பார்வை: சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பதில் முஃதஸிலாக்களும் சுன்னாவினருக்கு உடன்படுகின்றனர். பெரிய பாவங்கள் செய்தோரை அஹ்லுஸ்ஸுன்னாக்கள் குறிப்பிட்டு நரகவாசிகள் எனக் கூறமாட்டார்கள். மாற்றமாக அவர்கள் அதையும் தாண்டி அல்லாஹ் மன்னிப்பான் என்பார்கள். ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக இணைவைப்பவர்களுக்கு மன்னிப்பதில்லை என்றும், தான் நாடினால் பிறதை (பாவங்களை) மன்னிப்பதாகவும் …

Read More »

உமர் (ரழி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 26-02-2015 தலைப்பு: உமர் (ரழி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் உமர் இப்னு கத்தாப் எவ்வாறு கொல்லப் பட்டார்கள்?, அவர்களை கொலை செய்தவன் யார்? அவன் பிடிபட்டவுடன் என்ன செய்தான்?. தொழுகையில் கத்தியால் குத்தபட்டவுடன் உமர் (ரழி) …

Read More »

போர்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

நபிகளார் (ஸல்) அவர்கள் யுத்த களத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதனை படிப்படியாக தொகுத்து வழங்குகின்றார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் குறிப்பாக சில முக்கிய செய்திகளை குறிப்பிடுகின்றார்…. நபிகளார் (ஸல்) போர்களத்தில் நடந்துகொண்ட விதம் பற்றிய அறிவதால் நமக்கு என்ன படிப்பினை? நபிகளார் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை? அவர்கள் காலத்தில் நடந்த யுத்தங்கள் எத்தனை? நபிகளார் (ஸல்) அவர்கள் போர்களத்தில் எவ்வாறு தமது படையை வழிநடத்தி …

Read More »