தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி
நாள்: 26-02-2015
தலைப்பு: உமர் (ரழி) அவர்களின் இறுதி நாட்களும் மரணமும்
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்)
வீடியோ: தென்காசி SA ஸித்திக்
உமர் இப்னு கத்தாப் எவ்வாறு கொல்லப் பட்டார்கள்?, அவர்களை கொலை செய்தவன் யார்? அவன் பிடிபட்டவுடன் என்ன செய்தான்?. தொழுகையில் கத்தியால் குத்தபட்டவுடன் உமர் (ரழி) அவர்கள் என்ன கூறினார்கள்?. மேலும் அந்த சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலின் உள்ளே நடந்த நிகழ்வுகள் என்ன?, அதிலிருந்த நாம் பெறவேண்டிய படிப்பினைகள் என்ன?. உமர் (ரழி) அவர்கள் மதினாவை எந்த மாதிரியான நகரமாக ஆக்க விரும்பினார்கள்? இது விஷயமாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் என்ன கூறினார்கள்? மேலும் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் என்ன கூறினார்கள்?… போன்ற செய்திகளை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தொகுத்து வழங்குகின்றார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள்.
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/a0mvtx4vuijgepv/260215_Mujahid_Umar_ibu_Kattab.mp3]