Featured Posts

பதிவிறக்கம்

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் (eBook)

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட நூல். ஆசிரியர்: எஸ். அப்பாஸ் அலீ MISc Download / Read / பதிவிறக்கம் செய்ய / படிக்க

Read More »

கணவன் மனைவி – விரிந்து பரவும் உறவு (eBook)

கணவன் மனைவி இருவருக்குமான உறவுகள், பரிமாறவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகள் இறைவழியிலும் மனோதத்துவ ரீதியிலும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பெற்றோர், மனைவி. பிள்ளைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என பிரிந்து பரந்திருக்கும் உறவுகளை உள்ளடக்கியதே வாழ்க்கை. .. .. .. மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும். – மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ

Read More »

ஹஜ் மற்றும் உம்ரா செயல்முறை விளக்கம்

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி வெளியீடு: அல்ஜுபைல் அழைப்பு மையம் (சவுதி அரேபியா) Download video – Size: 397 MB Published on: Oct 3, 2012

Read More »

நபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)

ஆக்கம்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர்: ஸனாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா, சவூதி அரேபியா). Download PDF format book Originally Published on: 19.11.2009 Re-published on: Aug 13, 2014 Re-Published on: Jul 28, 2016

Read More »

ஹதீஸ்கலை உஸூல்கள் என்ற பெயரில் வழிகேடுகள் (தொடரின் மின்புத்தகத் தொகுப்பு) eBook

முன்னால் SLTJ அழைப்பாளர் சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்), அவரது முகநூல் பக்கத்தில் மேற்கண்ட தலைப்பில் எழுதிய தொடரின் மின்புத்தகத் தொகுப்பு. உள்ளடக்கம் (அட்டவணை) சுருக்கம் விளக்கத்துக்கு முரணரவதில்லை! தவ்ஹீத் ஜமாஅத் சிந்தனைப் போக்கு பீஜே சறுக்கிய இடம் பீஜே வழிதவறியதற்கான அடிப்படைக் காரணம் பிரச்சிணையின் ஆணிவேர் ஹதீஸ்கள் பாதுகாக்கப் படவில்லையா நரகில் தள்ளும் நவீன உஸூல் ஆதாரமா? மனோ இச்சையா? உண்மை என்ன தெரியுமா? பீஜேயின் பித்தலாட்டங்கள் …

Read More »

துன்பங்களை நீக்கும் துஆக்கள்

துன்பங்களை நீக்கும் துஆக்கள் தொகுப்பு: அப்பாஸ் அலி அழைப்பாளார், அல்கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் சவூதி அரபியா Download

Read More »

நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் (ebook)

நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் ஹாஜா முஹ்யித்தீன் ஃபிர்தவ்ஸி பேராசிரியர், ஜாமிஆ ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து, தன்னுடைய அக, புற வாழ்க்கையில் பண்பட்டவராக,ஒழுக்கசீலராக விளங்கி, மற்றவர்களால் நம்பிக்கைகுரியவர், வாய்மையாளர் எனப் புகழப்பட்டு, தன் சமுதாயம் தறிகெட்டு படைத்தவனை விட்டுவிட்டு கண்டதையும் வணங்கி, சீரழிவில் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, சமுதாய சீர்திருத்தத்திற்காக தனிமையில் பல நாட்களாக ஹிரா குகையில் இறை …

Read More »

ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (E-book)

இன்றைய கால சூழலில் ஒருவர் மரணத்தருவாயை அடையும் போதும் , மரணித்தவுடன் என்ன காரியங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாமல் உள்ளனர் அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கின்றார்கள். குறிப்பாக தவ்ஹீத் பேசும் நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மவ்லவி இம்தியாஸ் யூசுப் ஸலபி எழுதிய ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ற நூலை இஸ்லாம்கல்வி வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு (மின்னனு வடிவில்) இங்கு பதிவிடப்படுகின்றது இதனை …

Read More »

ஸுன்னா பற்றி தெளிவு பெறுவது எப்படி?

கலாநிதி யூ. எல். ஏ. அஷ்ரப் Ph.D (Al-Azhar) தலைவர் – தாருல் ஹதீஸ் பேராசிரியர் நஜ்ரான் பல்கலைக்கழகம் சவூதி அரேபியா அட்டவணை – உள்ளடக்கம் 1. ஸுன்னா என்றால் என்ன? 2. புகஹாக்கள் (மார்க்கச் சட்ட வல்லுணர்களின்) வரைவிலக்கணம். 3. பித்அத் ஹஸனாவுக்குரிய சந்தேகங்களும் பதில்களும் 4. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழிப்படுவதன் சட்டம் என்ன? 5. மத்ஹப்கள் என்றால் என்ன? 6. நான்கு மத்ஹபுகளில் …

Read More »

அல்அர்பவூன அந்நவவிய்யா – 40 ஹதீஸ்கள் (eBook)

இமாம் அந்நவவி (ரஹ்) அவர்கள் தொகுத்த “அல்அர்பவூன அந்நவவிய்யா” (40 ஹதீஸ்கள்) தமிழில்: M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி நன்றி: இஸ்லாம் ஹவுஸ் மின்புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Read More »