Featured Posts
Home » சட்டங்கள் (page 74)

சட்டங்கள்

ஹஜ்ஜின் பெயரால் போலி ஹதீஸ்கள்

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி ஹஜ் கடமையை நபியவர்கள் இந்த உம்மத்திற்கு மிக இலகுவாக காட்டித் தந்து செயற்படுத்திக்காட்டினார்கள். மதீனாவின் துல்உலைபா என்னும் இடத்டதிலிருந்து இஹ்ராம் அணிந்து மக்காவில் ஹஜ் கிரிகைகளை முடித்து ஊர் திரும்புவரையுள்ள அனைத்து விடயங்களையும் சொல்லிதந்தார்கள். இந்த அடிப்படையில்தான் ஹாஜிகள் ஹஜ்கிரிகைகளை புரிந்து செயற்பட வேண்டும்.

Read More »

மடமையைத் தகர்ப்போம்

– K.L.M. இப்ராஹீம் மதனீ உலகம் படைக்கப்பட்ட நாட்களிலிருந்து அல்லாஹுத்தஆலா ஒரு வருடத்தை பன்னிரெண்டு மாதங்களாகத்தான் படைத்திருக்கின்றான். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் இணை வைப்பவர்கள் …

Read More »

புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்

சோக நாளாக்கி மாற்றப்பட்ட ஆஷுரா ஹுசைன் (ரளி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது. ஏனென்றால் இரண்டாம் கலீபாவாகிய உமர் (ரளி) அவர்களும், மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரளி) அவர்களும் இஸ்லாத்தின் எதிரிகளால் கொல்லப்பட்டனர் என்பதை அனைவரும் அறிந்ததே. கலீபாக்கள் கொல்லப்பட்ட அந்த துயரமான நாட்களை யாரும் துக்க தினமாக பார்ப்பதில்லை.

Read More »

ஹஜ் தரும் மாற்றங்கள்

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் (துல்-ஹஜ் 1431) வழங்குபவர்: முஹம்மத் ஷமீம் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம்) நாள்: 12-11-2010 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் Download video – Size: 126 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/f05dam2ck62ok2s/haj_tharum_matrangal.mp3] Download mp3 audio – Size: 33 MB

Read More »

நபிகள் நாயகத்தின் ‘அரஃபா’ பேருரையும் உரிமைகள் பிரகடனமும்

– எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி (இலங்கை) முஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப்பரம்ரையில் ஆமினா என்ற பெண்ணுக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தை அப்துல்லாஹ்வையும், பிறந்து சில மாதங்களில் தனது தாய் ஆமினாவையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள்.

Read More »

ஹஜ் தொடர்பான, நபி (ஸல்) அவர்களின் ஃபத்வாக்கள்

வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 07.11.2010 (ஞாயிறு) இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா, ஜித்தா Download video – Size: 176 MB

Read More »

ஹஜ்-உம்றா திக்ருகள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) உம்றாவுக்குச் செல்பவர் குறித்த எல்லையில் இஹ்றாம் அணிந்து.. لَبَّيْكَ عُمْرَةً என்று கூறிக்கொள்ள வேண்டும். ஏதேனும் நோய் ஆபத்து நேரலாம் எனப் பயந்தால் اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي என்று கூறிக்கொள்ள வேண்டும்.

Read More »

நபியவர்கள் செய்த ஹஜ் – ஓர் நேர்முக வர்ணனை

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையே ஹஜ் செய்துள்ளார்கள். “உங்களது ஹஜ்ஜை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறிய நபியவர்கள், ஹஜ்ஜின் முன்மாதிரியாகத் தன்னையே எடுத்துக்கொள்ள வேண்டுமெனப் பணித்துள்ளார்கள். இந்த வகையில் நபியவர்களின் ஹஜ்ஜைக் கண்ணால் கண்ட ஸஹாபாக்கள் வர்ணிக்கும் ஹதீஸைக் கீழே தருகின்றோம்.

Read More »

ஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)

தொகுப்பு: மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ மவ்லவீ K.P. அப்துர் ரஷீத் மவ்லவீ H. முஹம்மது சுபைர் ஃபிர்தவ்ஸி மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

கேள்வி-பதில் (ஹஜ் தொடர்பானவை)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பயண அறிவிப்பு கேள்வி:- ஹஜ்-உம்றாச் செய்யும் ஒருவர் தனது பயணம் குறித்துப் பிறருக்கு அறிவிக்கலாமா? பதில்:- “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்றாவையும் நிறைவு செய்யுங்கள்.” (2:196)

Read More »