Featured Posts
Home » இஸ்லாம் (page 44)

இஸ்லாம்

[தஃப்ஸீர்-030] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-30 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி [தஃப்ஸீர்]

அல்-குர்ஆன் விளக்க உரை – தஃப்ஸீர் ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி வழங்குபவர்: அஷ்-ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 15-09-2018 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி, ஷரஃபிய்யா – ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Center for Call and Guidance at the Old Airport in Jeddah

Read More »

தாடி வழித்தல் தொடர்பாக உலமாக்களின் கருத்துகள்

بسم الله الرحمن الرحيم தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்களை இங்கு நாம் தொகுத்தளித்துள்ளோம். அவற்றை நன்கு வாசித்துப் பயன்பெறுமாறு இப்பதிவு மூலம் விண்ணப்பிக்கின்றோம். 1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி) 2. இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் …

Read More »

[தஃப்ஸீர்-029] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 3 – 7

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-29 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 3 – 7 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் (தொடர்-3)

Click here to download திருத்தம் செய்து வெளியிடப்பட்ட மூன்று தொடர்களின் மின் புத்தகம் அல்லாஹ் என்பவன் யார்? அவனது உள்ளமைக்கு ஆரம்பம் என்பது சிந்திக்க முடியுமானதா? இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் கிரந்தத்தில் அல்லாஹ்வின் உள்ளமை பற்றி பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” كَتَبَ اللهُ …

Read More »

சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் (தொடர்-2)

Click here to download திருத்தம் செய்து வெளியிடப்பட்ட மூன்று தொடர்களின் மின் புத்தகம் அரபி மொழியில் الله அல்லாஹ் மற்றும் இலாஹ் إله என்ற சொற்பதங்கள் உணர்த்தும் உண்மைகள் முன்னுரை: இஸ்லாமிய ஷரீஆ பின்வரும் வழிமுறைகள் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. நெகிழாத அடிப்படைகள்: الأصول / العقائد அல்-ஈமான் பில்லாஹ், நம்பிக்கையின் முக்கியத்துவம், அல்லாஹ்வையும், அவனது பெயர்கள், பண்புகளை திரிபு படுத்தாது , அவனது படைப்புக்களுக்கு ஒப்பு, உவமை கற்பிக்காது ஈமான் கொள்ளுதல்.வேதங்கள், …

Read More »

சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் (தொடர்-1)

Click here to download திருத்தம் செய்து வெளியிடப்பட்ட மூன்று தொடர்களின் மின் புத்தகம் முன்னுரை: الحمد لله وحده، والصلاة والسلام على مَن لا نبيَّ بعده، وعلى آله وصحبه. அனைத்து புகழும் துதியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும் சாந்தியும் நமது தூதரும், தலைவருமாகிய முஹம்மத நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் வழி நடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம் மக்கள் …

Read More »

இஸ்லாமும் பலதார மணமும், திருமண வயதெல்லை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-26 [சூறா அந்நிஸா–03]

இஸ்லாமும் பலதார மணமும் ‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்குவிருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:3) இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு …

Read More »

[தஃப்ஸீர்-028] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 1& 2

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-28 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 1& 2 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா #tafseer #thalaaq #islamkalvi #talaq #surahtalaq

Read More »

அநாதைகளின் சொத்து, அநாதைப் பெண்ணின் திருமணம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-25 [சூறா அந்நிஸா–02]

அநாதைகளின் சொத்து ‘அநாதைகளிடம் அவர்களின் சொத்துக்களை நீங்கள் கொடுத்து விடுங்கள். நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றிவிடாதீர்கள். உங்களுடைய சொத்துக்களுடன் (சேர்த்து) அவர்களின் சொத்துக்களை உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.’ (4:2) சமுதாயத்தில் பலவீனமான ஒரு பிரிவினர்தான் அநாதைகளாவர்;. தந்தையை இழந்த சிறுவர் சிறுமியர் ‘யதீம்’ – அநாதை என்று கூறப்படுவர். இவர்கள் வறியவர்கள் என்றால் புறக்கணிக்கப் படுகின்றனர். செல்வந்தர்கள் என்றால் அநீதிக்குள்ளாக்கப் படுகின்றனர். இந்த வசனம் அநாதைகளின் …

Read More »