Featured Posts
Home » 2005 » November » 22

Daily Archives: November 22, 2005

பா.ராவின் நிலமெல்லாம் ரத்தம்

சென்ற வருடம் (2004) நவம்பரின் ஆரம்பித்த தொடர் ஒரு வருடத்திற்கு பிறகு அதே நவம்பரில் (2005) முடிவுற்றுள்ளது. செய்தி தளங்களை மட்டும் மேயும் காலம் மாறி, வலைப்பதிவுக்கு காலடி எடுத்து வைத்த கால கட்டத்தில் பா.ராவின் எழுத்துகள் எனக்கு அறிமுகமாயின. (அப்போது வலைப்பதிவர்களைப்பற்றி பா.ரா தனது தமிழோவிய பதிவில் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார்). சுதந்திரத்திற்கு போராடும் ஓர் இனமான பாலஸ்தீனர்களையும், அவர்களின் போராட்டங்களையும் எப்போதுமே கொச்சைப்படுத்தி வருபவர்களுக்கும், அதை பின்பற்றுபவர்களுக்கும் …

Read More »

இஸ்லாத்தின் அடிப்படைகள்

தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை நீ ஆதரவு வைத்து வாழ்வது போல வேறு எந்த சிருஷ்டிகளின் மீதும் ஆதரவு …

Read More »

காஷ்மீர் ஓர் பார்வை-2

 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14,15 தேதிகள் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டு தனித்தனி நாடுகள் சுதந்திரம் அடைந்தன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அப்போது இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை – ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்களை என்ன செய்வது? ”இந்தியப் பகுதிதியிலுள்ள சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையலாம். பாகிஸ்தான் பகுதியிலுள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணையலாம்” என்று சொல்லி விட்டார். பிரிட்டிஷ் அரசின் கடைசிப் பிரிதிநிதி …

Read More »