Featured Posts
Home » 2006 » November » 22

Daily Archives: November 22, 2006

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (23)

இஸ்லாமியப் பாரம்பரியத்தில் முஸ்லிம் பெருமக்களுக்குள்ள ஆழ்ந்த பற்றைத் தணிப்பதற்கு அரசியல்வாதிகள் செய்யாத முயற்சி எதுவுமில்லை. மேனாட்டுப் பழக்க வழக்கங்களையும் முறைகளையும் மக்கள் பின்பற்றச் செய்வதற்குக் கடுமையாக வற்புறுத்தப்பட்டனர். தலைவர் எத்துணை தீவிரமாக முயன்றபோதிலும் மக்களுக்கு இஸ்லாத்தின் மீதிருந்த பற்றுக் குறையவில்லை. மக்கள் மீது இஸ்லாத்திற்கிருந்த பிடி தளர்ந்திருக்கலாம்; ஆனால் முற்றாக விடுபடவில்லை. இதற்குக் காரணம் குர்ஆனின் போதனைகள் மக்கள் உள்ளங்களில் ஆழப்பதிந்திருந்தமையும் அதன் கருத்துக்கள் அவர்களில் ஊடுருவிப் படர்ந்திருந்தமையுமாகும். வாழ்க்கையின் …

Read More »

மலம், மூத்திரம், நேசகுமார், கார்ட்டூன்

இந்தப் பதிவிற்கு கொஞ்சம் நாகரிகமாகத் தலைப்பிடத்தான் நினைத்தேன். ஆனால், தமிழிணையத்திலும் வலைப்பூக்களிலும் சாமான்யர் வேடமிட்டு ஏமாற்றி வந்த நேசகுமார் என்ற புனைவு(ச்சுருட்டு) நபரின் வேஷம் கலைக்கப்பட்டு விட்டதால் நிதானமிழந்து, தன்மீதான புனித பிம்பம் தகர்க்கப் பட்டால் தன்னால் எவ்வளவு தாழ்நிலைக்கும் இறங்க முடியும் என நிரூபித்து , தன் பதிவில் அநாகரிகப் பின்னூட்டங்களை அனுமதித்து, சபைநாகரிகம் மீறிய அவரின் போக்கால், அத்தகைய எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் . சென்ற வருடம், …

Read More »

கழிவறை துஆ….

211- நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்கு நுழையும்போது, இறைவா! அறுவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். புகாரி-142: அனஸ் (ரலி)

Read More »