Featured Posts
Home » 2006 » November » 06

Daily Archives: November 6, 2006

குளிக்கும் நீரின் அளவு…

184- ஃபரக் என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம். (ஃபரக் என்பது இரு கை கொள்ளளவு தண்ணீரின் பண்ணிரண்டு மடங்காகும்) புகாரி-250: ஆயிஷா (ரலி) 185- நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களுடைய குளிப்பு எப்படியிருந்தது? என்று கேட்டார். ஆயிஷா (ரலி) ஸாவு, போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு …

Read More »

அல்லாஹ்விடம் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்

அல்லாஹ்விடம் அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் – by முபாரக் மஸ்வூத் மதனி

Read More »

சதாம் ஹுசைன் – ஒரு நிகழ்கால படிப்பினை

இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனை சாகும்வரை தூக்கிலிட இராக் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ளார் என்ற போலிக் காரணம் சொல்லி அராஜகமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ள இராக்கில் அமெரிக்காவின் எடுபிடி அரசின் கீழுள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. அதுவும் அமெரிக்க உட்கட்சி தேர்தலுக்கு இரண்டு நாள் முன்னதாக பெறப்பட்டிருப்பதின் நோக்கம் தெளிவாகும். சர்வாதிகாரி, கொடுங்கோலன் போன்ற பட்டங்களைப் பெற்றுள்ள சதாம் ஹுசைன் 1991 ஆம் ஆண்டுவரை …

Read More »