830. ”இப்னு உமர் (ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, ‘அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை!’ என்று கூறியதை பார்த்தேன்.” புஹாரி : 1713 ஜைது பின் ஜூபைர் (ரலி).
Read More »Daily Archives: August 27, 2007
சட்டத்தின் முன் அனைவரும் சமம்?
அரியவகை மான்களை வேட்டையாடிதால் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை ஜோத்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. இதை முன்னாள் மத்திய பிராணி அமைச்சர் மேனகா காந்தியும் ‘மிருகாபிமான’ மனிதர்களும் வரவேற்றுள்ளார்கள்! நாகரிகச் சமூகத்தில் மனித உயிர், மற்ற உயிர்களைவிட மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது! இதே சல்’மான்’கான் சில வருடங்களுக்கு முன் குடித்து விட்டு காரை வேகமாக ஓட்டி ஒரு மனிதனைக் கொன்றதாகப் படித்த நினைவு. அதற்கு என்ன தண்டனை பெற்றார் …
Read More »ஹைதராபாத் குண்டு வெடிப்பு
நேற்று முன்தினம் ஹைதராபாதில் நடந்த குண்டு வெடிப்பில் வழக்கம் போல் ஏதேனும் ஒரு முஸ்லிம் பெயரிலுள்ள தீவிரவாத அமைப்பைச் சொல்லி வழக்கம்போல் விசாரனை முஸ்லிம்களைச் சுற்றியே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை!ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் பின்னணியில் பயங்கர சதித்திட்டங்கள் உள்ளன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படுகிறதோ, அதற்கு முன்/பின் ஏதேனும் பரபரப்பான விசயம் இருக்கிறது என்பதைப் பலரும் கவனித்திருக்கலாம். அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன்பாட்டினால் காங்கிரஸின் குடுமி, இடதுசாரிகளின் பிடியில் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library