Featured Posts
Home » 2007 » August » 13

Daily Archives: August 13, 2007

கரு(ப்பைச்)த்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து!

ஹைதராபத்தில் தஸ்லீமா நசுரீன் தாக்கப்பட்டதும் கருத்துச் சுதந்திரம், கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் சிலர் லெக்சர் கொடுக்கிறார்கள். குறிப்பாக பா.ஜ.க. வின் மல்ஹோத்ரா முதல் கீழ்மட்ட பரிவாரங்கள்வரை குதிக்கிறார்கள். உண்மையான கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இவர்கள், கொஞ்சம் கூட ‘லஜ்ஜை’யின்றித் தற்போது கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்! தஸ்லீமா தாக்கப்பட்டுது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் வி.கே. மல்கோத்ரா கூறுகையில், ” எழுத்தாளர் தஸ்லிமா நசுரீன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. …

Read More »

உம்ரா ஹஜ்ஜில் ரமல் செய்தல்

794. நபி (ஸல்) அவர்கள் கஃபாவை வலம் வரும்போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள். புஹாரி :1617 இப்னு உமர் (ரலி). 795. நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்தபோது, ‘யத்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர்’ என்று இணைவைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது …

Read More »