Featured Posts
Home » 2018 » May » 21

Daily Archives: May 21, 2018

உடல் – உள – ஆன்மீக ஆரோக்கியம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி மனிதனது ஆரோக்கியம் என்பது உடல், உள, ஆன்மீக ஆரோக்கியமாகும் இவைகள் சரியான நிலையில் உள்ள போதுதான் மனிதன் ஆரோக்கியம் என்ற நிலையை அடைகிறான் அந்த வகையில், உடல் ஆரோக்கியம்: 1. உணவு :- இன்று அனேகமான மாணவ, மாணவிகள் அதிமிகைத்த உடற்பருமன் உடையவர்களாக …

Read More »

மத நல்லிணக்கத்திற்காக முதலில் செய்ய வேண்டியவை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு உலகில் நிலவி வருகின்றது. இந்த நோய் இலங்கையையும் தொற்றியுள்ளது. இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் உள்ளன. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இந்த சந்தேகங்களை சாட்டாக வைத்து இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பலதார மணம். …

Read More »

மனிதர்கள் நான்கு வகை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர் – உலகில் வளமாக வாழ்பவர். 2. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர் – உலகில் கஷ்டமாக வாழ்பவர். 3. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர் – உலகில் வளமாக வாழ்பவர். 4. அல்லாஹ்வுக்கு மாறு செய்பவர் – உலகில் கஷ்டமாக வாழ்பவர். இதில் நீங்கள் எந்த …

Read More »

கட்டுப்படுதல் அமைப்புக்கா? அல்லது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமா?

பீ.ஜே என்பவர் தனக்கு தேடிக் கொண்ட அவப் பெயரை பக்தர்கள் மறைப்பது ஒரு பக்கம் இருக்க அவரது வழிகேடுகளை நியாயப்படுத்தியும் சரிகண்டும் பிரச்சாரத்தினை பல வழிகளிலும் முடுக்கிவிட்டிருப்பதைப் பார்க்கின்ற போது தரீக்கா மற்றும் ஹுப்புல் அவ்லியா மக்கள் தமது ஷேக்குகளையும் தப்லீக் ஸகரிய்யா ஸாஹிப் அவர்களையும், ஷீஆக்களின் இமாம்கள் போன்றரோரையும் பாவங்கள் தவறு செய்யாத معصوم பாவங்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என நம்பிக்கை கொள்வது போன்று இவர்களும் நம்பிக்கை கொள்கின்றனர் …

Read More »

ஒரு கதை

ஊரே அசத்தியத்தில் உழன்று கொண்டிருக்க; ஒருசிலர் மட்டும் ஆங்காங்கே ஏகத்துவம் சொல்லி அடிவாங்கிக் கொண்டிருக்க…. . இறுதியில் ஒருவர் வந்தார். தனியாக ஏகத்துவத்தை உரத்துச் சொன்னார். நடுத் தெருவில் நின்று மக்களை ஏக இறைவன் பக்கம் அழைத்தார். அதற்காக அடி பட்டார்; மிதிபட்டார்; அவமானப்படுத்தப்பட்டார். . அவர் பேச்சில் ஏகத்துவம் மின்னியது. ஏற்கனவே ஏகத்துவம் சொல்லி ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகிக் கொண்டிருந்த பல பிரச்சாரகர்கள் கூட இவர் பேச்சில் கவரப்பட்டுக் …

Read More »

ரமளான் மற்றும் நோன்பு தொடர்பான சந்தேகங்களும் தெளிவுகளும் (தொடர்-02)

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 16-05-2018 இடம்: ஜாமிஆ புகாரீ பள்ளி வளாகம் (சில்வர் டவர் பின்புறம், அல்போபர்) தலைப்பு: ரமளான் மற்றும் நோன்பு தொடர்பான சந்தேகங்களும் தெளிவுகளும் (தொடர்-02) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »