ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம், யா ரசூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள் என்றார்கள். 1. நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்? * நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். செல்வந்தராகிவிடுவீர்! 2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி? *தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள். 3. நான் கண்ணியம் உடையவனாக வாழ வழி என்ன? *மக்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள் …
Read More »Daily Archives: November 15, 2018
அரபி இலக்கணத்தை அறியாத ஜாஹில் பீ.ஜெ
பீ.ஜெ என்பவர் மொழிபெயர்த்ததாக கூறிக் கொள்ளும் குர்ஆன் தர்ஜமாவில் பல தவறுகள் உள்ளது. அதில் சில தவறுகளை பற்றி இலங்கையை சேர்ந்த ஷெய்க் இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். அதில் வுழூ என்பது முக்கியமான மார்க்கக் கடமையாகும். வுழூச் செய்யும் போது, 1. முகத்தைக் கழுவ வேண்டும். 2. முழங்கை வரை இரு கரங்களையும் கழுவ வேண்டும். 3. தலையை மஸ்ஹ் செய்ய வேண்டும். 4. …
Read More »அழகிய விடுதலை
உறவினர்கள் கூடி அளவளாவிக்கொண்டிருந்த பொழுதொன்றில், எங்கேயோ நடந்து முடிந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம் பேச்சின் இடையில் புகுந்துகொண்டது. ஒரு வீட்டுத் தலைவி பாதையால் கூவிச்சென்ற மீன்காரரிடம் தேவையானளவு மீனைக் கொள்வனவு செய்து அதைச் சமைக்கும் வேலைகளில் மூழ்கியிருக்கிறார். வீட்டுத் தலைவன் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் அறையில் மாட்டிவிடப்பட்ட கணவரின் சட்டைப் பையில் கையைவிட்டதும் கிடைத்த தொகையில்தான் அந்தத் தேவையை முடித்திருக்கிறார். ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சற்று நேரத்தில் வீட்டிற்கு …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library