ஆசிரியர் முன்னுரை சகோதரர் M.I.அனான் அஸ்மத் இலங்கை தாருத் தவ்ஹீத் அஸ்-ஸலபீய்யா அரபுக் கல்லூரி மாணவர், அவரின் முதல் படைப்பு இந்த கட்டுரை. சகோதரரின் எழுத்தாற்றலை மேன்படுத்தி அவரின் தந்தையைப்போல தஃவா களத்திலும் எழுத்துலகிலும் சிறப்புடன் செயல்பட வல்ல அல்லாஹ்-விடம் பிரார்த்தனை செய்கின்றோம். இஸ்லாம் கல்வி இணைதள வாசகர்களும் பிரார்த்தனை செய்யமாறு கேட்டுகொள்கின்றோம். கட்டுரை ஆசிரியர் சகோதர் அனான், உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷைக். SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் …
Read More »Daily Archives: November 18, 2018
அநாதைகளின் சொத்துக்களை உண்பது நெருப்பை உண்பதாகும் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-29 [சூறா அந்நிஸா–06]
اِنَّ الَّذِيْنَ يَاكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا “நிச்சயமாக எவர்கள் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்ணுகிறார் களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் நரகத்தில் நுழைவார்கள்.” (4:10) அநாதைகளின் சொத்துக்களை உண்பவர்கள் தமது வயிற்றில் நெருப்பைத்தான் கொட்டிக் கொள்கின்றனர். மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள் என இந்த வசனம் கண்டிக்கின்றது. “அநாதைகளின் சொத்துக்களை உண்பது” என்ற …
Read More »ஜும்ஆவும் அதானும் | ஜூம்ஆத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம்-041]
வெள்ளிக்கிழமை அதான் இன்று அதிகமான பள்ளிகளில் ஜும்ஆ தினத்தில் ஜும்ஆவுக்காக இரண்டு அதான்கள் கூறப்படுகின்றன. ழுஹர் அதானுடைய நேரத்தில் ஒரு அதானும் இமாம் மிம்பருக்கு ஏறியபின்னர் இரண்டாம் அதானும் கூறப்படுகின்றது. நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) அவர்கள் காலத்திலும் இமாம் மிம்பருக்கு ஏறிய பின்னர் கூறப்படும் அதான் மட்டுமே கூறப்பட்டது. எனவே, அந்த அடிப்படையில் செயற்படுவதுதான் மிகச் சரியானதாகும். “ஸாயிப் இப்னு யஸீத்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்களின் காலத்திலும் …
Read More »தவறுகளை ஏற்றல் உயர்ந்த குணம்
தவறுகளை ஏற்றல் உயர்ந்த குணம் By Shaikh. Mujahid Ibn Razeen 09/11/2018 Friday Jumma Khutba Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi எமது அதிகாரபூர்வ இணையதளம்: ? https://islamkalvi.com
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library