Featured Posts
Home » 2018 » December » 06

Daily Archives: December 6, 2018

⚖ இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் ஓர் சிறப்புப் பார்வை ⚖

?படைத்தவன் ரஹ்மான் நமக்கு தந்துள்ள சொத்தில் அவன் வகுத்த சட்டமே வாரிசுரிமை சட்டம் ?ஒவ்வொரு முஸ்லிமும் தனது உறவுகளை அறிந்திருப்பதை போல் தான் மரணித்தால் தனது சொத்தில் இருந்து அந்த உறவுகளுக்கு சேர வேண்டிய உரிமையை அறிந்திருக்க வேண்டியது கட்டாயக்கடமை ?இஸ்லாத்தின் பெயரில் பெயரில் ஷாபி , ஹனபி , ஹம்பலி, மாலிகி என இன்னும் பல பிரிவுகள் குழுக்கள் இருந்தும் யாரும் இதில் முரண்பட வில்லை என்பது குறிப்பிடதக்க …

Read More »

சிறுவர் துஷ்பிரயோகங்களும், அவற்றுக்கான விழிப்புணர்களும்

– Assheikh JM. Hizbullah Anvari (B.com Reading) – இலங்கையில் தற்போது நாளுக்கு நாள் சிறுவர் கடத்தல் சம்பவங்கள், சிறுவர் கொலைகள், குழு மோதல்கள் போன்ற இன்னோரன்ன துஷ்பிரயோகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்சினையில் அனைவரும் மூழ்கியிருப்பதாலோ என்னவோ இத் துஷ்பிரயோக செயற்பாடுகளை பெரிபடுத்துவதிலோ, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலோ பலர் ஆர்வம் இன்றி காணப்படுகின்றனர். ஊடகங்கள் கூட இதுவிடயத்தில் அலட்சியப்போக்கைக் கையாள்வது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கின்றன. …

Read More »

பிள்ளை பிறந்த தகவல் கிடைத்தால் எவ்வாறு வாழ்த்துவது?

தனது ஒரு முஸ்லிம் சகோதர சகோதரிக்கு குழந்தை பிறந்த தகவல் கிடைத்தால் அதிகமான சகோதரர்கள் بورك لك في الموهوب، وشكرت الواهب، وبلغ أشده، ورزقت بره என்ற துஆவை வாழ்த்தாக கூறிவருவது வழமை. ஆனால் மேற்கூறிய துஆவை நபியவர்கள் ஓதியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இந்த துஆவை ஹஸனுல் பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறியதாக, முஸ்னத் இப்னில் ஜஃத் (3398), இப்னு அபித்துன்யாவின் ( 201/النفقة على …

Read More »