எம்.ஏ.ஹபீழ் ஸலபி நமது அன்றாட வாழ்வில் பல வித நட்புகள் ஏற்படுவதுண்டு. ஆனால், அந்த நட்புகள் எல்லாம் இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து காணப்படுவதில்லை. நட்பு, நேசம், அன்பு அல்லாஹ்வுக்காக மாத்திரம் செலுத்தப்படும் உறவாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் அல்லாஹ்வின் அருளும் ஆசியும் எமக்குக் கிடைக்கும். அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் நாம் ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டால், இன்பத்திலும் துன்பத்திலும் ஏழ்மையிலும் …
Read More »Daily Archives: October 7, 2021
நட்புக்கு இலக்கணம் (நூல் அறிமுகம்)
எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்கள் 2000ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவனாக கற்றுக் கொண்டிருக்கும் போது, நட்புக்கு இலக்கணம் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். அது மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் வாசிப்பையும் பெற்றது. இந்த நூல் வெளிவந்த போது, பிரபல எழுத்தர் அறபாத் ஸஹ்வி அவர்கள் தினகரன் நாளிதழில் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த அறிமுகத்தை இங்கு தருகின்றோம். நூலின் பெயர் : …
Read More »