படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றினால்தான் வெற்றி பெற முடியுமா?
படைத்த இறைவன் எந்த வழிகாட்டுதலை தந்தானோ அதனை பின்பற்றினால்தான் வெற்றி பெற முடியுமா?
எல்லா மார்க்கமும் இதைத்தான் போதிக்கின்றதா?
மாற்று மத சகோதரர்களுக்கான இஸ்லாம் ஓர் அறிமுகம் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி
வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா
நாள்: 29-01-2016 வெள்ளி மாலை
இடம்: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா
ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library