“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து
அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்
- பாடம்-01 | இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம்
- பாடம்-02 & பாடம்-03 | இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து / ஈமானின் அடிப்படைகள்
- பாடம்-04 | தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை
- பாடம்-05 | ஷிர்க் (அல்லாஹ்வுடன் ஏனையவைகளை இணை வைத்தல்)
- பாடம்-06 | நோய்கள், துன்பங்களில் இருந்து பாதுகாப்பு
- பாடம்-07 | ருகா (மந்திரம் ஓதல்), தாயத்து, துஆக் கூடு முதலியவைகளை அணிதல்
- பாடம்-08 | மரங்கள், கற்கள் போன்றவைகளில் ஆசி தேடும் மக்கள்
- பாடம்-09 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவர்களின் பெயரில் மிருகங்களை அறுத்தல்
- பாடம்-10 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளின் மீது நேர்ச்சை வைப்பது ஷிர்க்கான செயலாகும்
- பாடம்-11 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும்.
- பாடம்-12 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும்.
- பாடம்-13 | மரித்த ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் அல்லாஹ்வை வணங்குவது தடையாகும்
- பாடம்-14 | ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் செய்யும் செயல் எல்லை மீறுதல்
- பாடம்-15 | ஷிர்க்கை நோக்கி இட்டுச்செல்லும் எல்லா வழிகளையும் முஸ்தபா (ஸல்) தடுத்தார்கள்.