Featured Posts

பச்சைப்பொய்களின் நாயகன் புஷ்

பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை ஈராக் குவித்துள்ளது மற்றும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் சதாமுக்கும் பங்கு உண்டு என்ற இரண்டு பச்சைப்பொய்களை சொல்லி ஈராக் நாட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களை துவம்சம் செய்துக்கொண்டிருக்கும் உலக பயங்கரவாதி புஷ்ஷுக்கு எதிராக அமெரிக்காவில் 11 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் பெயர்கள்:

1. Plan of Attack
2. Against All Enemies
3. Worse than Watergate
4. Lies of George Bush
5. All the President’s Spin: George W. Bush, the media and the Truth
6. The Family: The Real Story of Bush Dynasty
7. Bush World : Enter at your own Risk
8. House of Bush, House of Saud
9. American Dynasty : Aristocracy, Fortune and Politics of Deceit in House of Bush
10. Price of Loyalty : George W Bush, the White house and the Education of Paul O’ Neill
11. Bushwhacked : life in George W Bush’s America

இந்நூல்களில் சுயநலம், பேராசை, பொறாமை, ஆணவம், கர்வம், செருக்கு, பதவிப் பித்து, மோசடி, ஏமாற்றுதல், பொய் என ஒழுக்கச் சீர் குலைவுகளின் ஒட்டுமொத்த அயோக்கியராக புஷ் மிரட்டுகிறாராம்.

செப்டம்பர் 11 தாக்குதலை தனது அயோக்கியத்தனத்துக்கு சாதகமாக ஆக்கியவருக்கு எதிராக 11 புத்தகங்கள்.

“கப்சா விடாதே” என்று சொல்லுவதற்கு பதிலாக இனி “புஷ் விடாதே” என்று சொல்லலாம்.

One comment

  1. அபூஉமர் அவர்களே,

    இன்னும் எத்தனையெத்தனை புத்தகங்கள்
    எழுதினாலும் அதைப்பற்றியெல்லாம்
    புஷ் கவலைப்படப்போவதில்லை.
    அவர் படிப்பதெல்லாம் அமெரிக்காவின்
    வளர்ச்சிக்காகவும், தனது குடும்ப
    எண்ணெய் நிறுவன இலாபத்திற்காகவும்
    உலக முஸ்லிம்களின் குருதியைக் கொண்டு
    எழுதிய வரிகளை மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *