-வலீத் அஹ்மத் உதவி விரிவுரையாளர், அரபு மற்றும்இஸ்லாமிய கற்கைகள் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை. பல்லின மக்கள் வாழும் ஒரு சூழலின் எல்லா நிலைகளிலும் சகவாழ்வும் புரிந்துணர்வும் பேணப்படல் அவசியம் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டல் ஆகும். இது, நபி (ஸல்) அவர்களின் நடைமுறை வாழ்வில் மிக அழகாகப் பிரதிபலித்துள்ளதை தெளிவாக அவதானிக்க கூடியதாகவுள்ளது. எனினும், அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் இனக்கலவரங்களும் சமூக முரண்பாட்டு நிலைகளும் …
Read More »Tag Archives: riot
இலங்கையிலும் இஸ்லாமோ போபியா
– அஷ்ஷெய்க் அன்வர் இஸ்மாயீல் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம் – இன்று இஸ்லாமிய உலகிலும் மேற்கிலும் ஏற்பட்டிருக்கும் நவீன இஸ்லாமிய எழுச்சியின் வேகமான அலைகள் உலக மக்களை அதனை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. குறிப்பாக மேற்குலகில் மிக வேகமாக மனித உள்ளங்களை வசீகரித்து வரும் மார்க்கமாக இஸ்லாம் மாறியிருப்பது அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களையும் விரோதப் போக்காளர்களையும் ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது.
Read More »இலங்கை இனவாத தாக்குதலுக்குள்ளான எமது உறவுகளுக்காக..
கடந்த 15.06.2014 அன்று களுத்துறை மாவட்டத்தின் அழுத்கம நகரில் நடைபெற்ற பொதுபல சேனா எனும் பௌத்த பயங்கரவாத அமைப்பின் இனவாத மாநாட்டையடுத்து இடம் பெற்ற அவ்வமைப்பின் ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறைகளால் அழுத்கம, பேருவளை, வெலிப்பன்ன மற்றும் அருகாமையிலுள்ள பிரதேசங்களிலுள்ள சுமார் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து, பத்துக்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டு, நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகாயமுற்றதோடு முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கோடிக்கணக்கான சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு அனைத்தையும் இழந்து சொந்த …
Read More »